தெலங்கானா, ராஜஸ்தானில் இன்று வாக்குப்பதிவு...
பதிவு : டிசம்பர் 07, 2018, 03:24 AM
தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணிக்கு முடிவடைகிறது. இரு மாநிலங்களிலும் தேர்தலுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தெலங்கானாவில் மொத்தம் 119 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. தேர்தலில் வெற்றிபெற ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி, காங்கிரஸ் - தெலுங்கு தேச கூட்டணி மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் உள்ள 200 சட்டப்பேரவை தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு ​இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. மீதமுள்ள ஒரு தொகுதியில், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மரணம் அடைந்ததால் அங்கு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.  


தொடர்புடைய செய்திகள்

அரசுப் பேருந்தை திருடி காயிலாங்கடையில் விற்ற கொள்ளையர்கள்

ஐதராபாத்தில் பலே கொள்ளையர்கள் இருவர் அரசுப் பேருந்தை திருடிச்சென்று காயிலாங்கடையில் போட்டு காசு பார்த்த சம்பவம் நடந்துள்ளது.

38 views

விவசாயிகளின் வேலை சுமையை குறைக்க 13 வயது சிறுவனின் புது கண்டுபிடிப்பு

தெலுங்கானாவை சேர்ந்த 13 வயது சிறுவன் விவசாயிகளுக்கு உதவும் விதமாக புது இயந்திரத்தை தயாரித்துள்ளான்.

111 views

ராஜஸ்தான் : மோசடி நபருக்கு தர்மஅடி கொடுத்த மக்கள்

ராஜஸ்தான் மாநிலம் அல்வர் பகுதியில், 40 வயது நபரை மரத்தில் கட்டி வைத்து சிலர் அடித்து உதைத்தனர்.

28 views

பிற செய்திகள்

இன்று தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை கூட்டம்

தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் தேர்தல் ஆணையர்களின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

10 views

துவங்கியது காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில், அக்கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் புதுடெல்லியில் கூடியுள்ளது.

14 views

மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்படுகிறார் மோடி : மாலை 5 மணிக்கு பாஜக எம்.பிக்கள் கூட்டம்

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் டெல்லியில் அக்கட்சியின் எம்.பிக்கள் கூட்டம் மாலையில் நடைபெறுகிறது.

11 views

காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்

134 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட , சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்

203 views

கான்பூர் கிடங்கில் திடீர் தீ விபத்து - தீயில் சிக்கி பலர் தவிப்பு

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் கோபத்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது

40 views

ஹோட்டலில் தீ விபத்து - உயிர் தப்பிய பொது மக்கள்

புதுச்சேரி தனியார் விடுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.

95 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.