மேகதாது விவகாரம் : தமிழக அரசு தொடர்ந்த வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்ள திட்டம் - கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர்
பதிவு : டிசம்பர் 07, 2018, 02:55 AM
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை தொடர்பாக முன்னாள் முதல்வர்கள் மற்றும் முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர்களுடன் கர்நாடக முதல்வர் குமாரசாமி ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார்,  மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் எதிர்ப்பை சட்டரீதியாக எதிர்கொள்வது என முடிவெடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.  தமிழக அரசை அணுகி திட்டம் குறித்து தெளிவாக விளக்க முடிவெடுத்துள்ளதாகவும் மேகதாது அணை திட்டத்தால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும், தங்கள் முடிவில் இருந்து பின்வாங்க போவதில்லை என்றும் டி.கே.சிவகுமார் கருத்து தெரிவித்துள்ளார். இதனிடையே, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச நேரம் ஒதுக்குமாறு, கர்நாடக அரசு கடிதம் எழுதி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மேகதாது விவகாரத்தை கண்டித்து கன்னட அமைப்புகள் போராட்டம் : கர்நாடக - தமிழக எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு

மேகதாது விவகாரத்தில் தமிழகத்தை கண்டித்து கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்த உள்ள நிலையில் கர்நாடக-தமிழக எல்லையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

34 views

மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம் : பிரதமரை இன்று சந்திக்கிறார் தமிழக ஆளுநர்...

மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை இன்று மாலை சந்திக்கிறார் தமிழக ஆளுநர்.

79 views

பிற செய்திகள்

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்கும் பிரதமர் மோடி...

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்னைமயுடன் வெற்றி பெற்றது.

58 views

பாஜக அமோக வெற்றி... எதிர்கட்சி தலைவர் இல்லாத மக்களவை

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 92 இடங்களை மட்டுமே பிடித்து, பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.

729 views

பாஜக மூத்த தலைவர் அத்வானியுடன் மோடி சந்திப்பு

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்றுள்ளதையடுத்து அக்கட்சியின் மூத்த தலைவர்கள் எல் .கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி ஆகியோரின் வீடுகளுக்கு நேரில் சென்று பிரதமர் மோடி வாழ்த்து பெற்றார்.

523 views

தமிழக பா.ஜ.க.வுக்கு சுப்ரமணியன் சுவாமி யோசனை

தமிழகத்தில்வரும் சட்டப்பேரவை தேர்தலில் தனித்து நின்றால் வெற்றி நிச்சயம் என அந்த கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி யோசனை தெரிவித்துள்ளார். `

1538 views

சிக்கிமில் ஆளுங்கட்சிக்கு பின்னடைவு

சிக்கிமில் மொத்தமுள்ள 32 சட்டமன்ற தொகுதிகளில் ஆளும் சிக்கிம் ஜனநாயக முன்னணி 15 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

53 views

அருணாச்சல பிரதேசத்தில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி

அருணாச்சல பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.