உலக பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, சேலத்தில் கல்லூரி மாணவிகளால், 23 ஆயிரம் சதுர அடியில், வண்ணக் கோலமாவு கொண்டு பிரம்மாண்ட ஓவியம் வரையப்பட்டது.
25 viewsசென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியர் ஒருவர் உடைமாற்றும் பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்தது அம்பலமாகியுள்ளது.
1602 viewsஇரவு நேர பணியில் இருக்கும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி விளக்கம் அளித்துள்ளார்.
154 viewsதமிழகத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடக்கும் மாவட்டமாக நெல்லை உள்ளது.
332 viewsநாட்டுமக்களுக்குள் எரிந்து கொண்டிருக்கும் அதே ஆத்திர நெருப்பு தான் தன்னுடைய நெஞ்சத்திலும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருப்பதாக புல்வாமா தாக்குதல் குறித்து பிரதமர் மோடி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
17 viewsபுதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
51 viewsதெலங்கானா மாநிலம், ஹைதராபாத் அருகேயுள்ள சித்திபேட்டையில் இயங்கிவரும் ஜவுளிக்கடையில் 10 ரூபாய்க்கு புடவை வழங்கப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
294 viewsதீவிரவாத தாக்குதல் எதிரொலியாக, ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் 5 பேருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை திரும்ப பெறுவதாக ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
258 viewsபுல்வாமா தாக்குதல் எதிரொலியாக மும்பை கிரிக்கெட் கிளப்பில் வைக்கப்பட்டிருந்த இம்ரான் கான் படம் மறைக்கப்பட்டுள்ளது.
493 views