டெல்லியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு - 2 பேர் கைது...
பதிவு : டிசம்பர் 07, 2018, 02:13 AM
குற்றவாளிகளுக்கு ஆதரவாக வழக்காட மாட்டோம் என கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்கம் தீர்மானம்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, டெல்லியில் இருந்து வங்கி பயிற்சிக்காக கும்பகோணம் வந்த இளம்பெண்ணுக்கு, ஆட்டோ ஓட்டுனர் மற்றும் நான்கு இளைஞர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதனையடுத்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் பாலியல் தொந்தரவு செய்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக வழக்காடுவது இல்லை என்று கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்கம்  தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சர்கார் திரைப்படத்திற்கு எதிராக முற்றுகை போராட்டம்

சர்கார் திரைப்படத்தில் உள்ள சர்சைக்குரிய காட்சிகளை நீக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் மதுரையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

474 views

ராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா

மஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

937 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2593 views

பிற செய்திகள்

100 - வது பிறந்த நாள் கொண்டாடிய தாத்தா

சென்னை - குரோம்பேட்டையில் இடுப்பு எலும்பு அறுவை சிகிச்சை பெற்ற முதியவர் ஸ்ரீ காந்தன் என்பவர், தனது 100 - வது பிறந்த நாளை மிகவும் கொண்டாடியுள்ளார்.

6 views

பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு

கடந்த 57 நாட்களாக குறைந்து வந்த பெட்ரோலின் விலை, இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

77 views

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்...

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க 20ம் தேதி துணை முதலமைச்சர் ஆஜராக வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்...

15 views

புதிய தலைமைச் செயலக வழக்கு : லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாற்றிய தமிழக அரசின் உத்தரவு ரத்து

புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கை லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு மாற்றிய தமிழக அரசின் உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

18 views

மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் - டெல்டா மாவட்ட விவசாயிகள்

மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

28 views

திமுகவில் இணைகிறார், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி?

தினகரன் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, விரைவில் திமுக-வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.