மேகதாது அணை : தமிழகத்தில் 12 மாவட்டங்கள் பாதிக்கும் - ஜி.கே.மணி
பதிவு : டிசம்பர் 07, 2018, 12:36 AM
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டினால் தமிழகத்தில் 12 மாவட்டங்கள் பாதிக்கப்படும் என ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
மேகதாது விவகாரத்தில் இரண்டு மாநிலங்களையும், இரு கண்களாக பாவித்து, மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தி உள்ளார்.  நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், செய்தியாளர்களை சந்தித்த அவர், மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டினால் தமிழகத்தில் 12 மாவட்டங்கள் பாதிக்கப்படும், என்றார்.

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

3942 views

பிற செய்திகள்

அம்மா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் : அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், எஸ்.பி வேலுமணி பங்கேற்பு

கோவையில், மண்டல அளவிலான அம்மா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

86 views

எம்.ஜி.ஆரின் குணங்கள் எனக்கு உண்டு - அமைச்சர் செல்லூர் ராஜு

எம்.ஜி.ஆரின் குணங்கள் தமக்கு உண்டு என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்

65 views

மாசாணியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

26 views

தி.மு.க. கூட்டணியை அறிவிக்க முடியாமல் தவிக்கிறது - அமைச்சர் உதயகுமார்

கூட்டணியை அறிவிக்க முடியாமல் திமுக தவித்து வருவதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

33 views

நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார்.

23 views

மலேசியாவில் கொத்தடிமையாக இருந்தவர்கள் மீட்பு

மலேசியாவில் கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட 49 தமிழர்கள் இன்று சென்னை திரும்பினர்.

65 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.