தென்னை மரங்களை அகற்ற ரூ 7.60 கோடி நிதி...
பதிவு : டிசம்பர் 06, 2018, 04:47 PM
கஜா புயலில் சாய்ந்த தென்னை மரங்களை அகற்றுவதற்காக, 7 கோடியே 60 லட்சம் ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
* அரசாணையில், சாய்ந்த தென்னை மரங்களில் உள்ள கீற்று உள்ளிட்டவை அரைக்கப்பட்டு இயற்கை உரமாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமிருக்கும் பகுதிகள் அனைத்தும் வயலில் இருந்து அகற்றப்பட்டு, பின்னர் தூளாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* அதற்கான இயந்திரங்கள் வாங்க, தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 7 கோடியே 60 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.மரம் அறுக்கும் இயந்திரம், தூளாக்கும் இயந்திரம் என மொத்தமாக 580 இயந்திரங்கள் வாங்கப்படவுள்ளன, அதற்காக ஒவ்வொரு இயந்திரத்திற்கும் தனித்தனியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

தென்னை மரங்களை அகற்ற ரூ 7.60 கோடி நிதி ஒதுக்கீடு - கஜோந்தீ சிங் பேடி  கருத்து


பிற செய்திகள்

சேவல் சண்டை நடத்த அனுமதி வேண்டும் - சேவல் வளர்ப்போர் தமிழக அரசுக்கு கோரிக்கை

பொங்கல் பண்டிகையின் போது சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்க வேண்டும் எனவும் சேவல் வளர்ப்போர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

17 views

அறுவடைக்கு தயார் நிலையில் இருக்கும் பொங்கல் கரும்புகள்...

பொங்கல் கரும்புக்கு கூடுதல் விலை கிடைத்தால் வாழ்வாதாரம் மீளும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

22 views

தற்கொலை மரணங்கள் நடக்கும் நகரங்களின் பட்டியில் சென்னை முன்னிலை - சுமதி சந்தி்சேகர்

உலக மனநல தினத்தையொட்டி தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் மனித சங்கிலி நடைபெற்றது.

17 views

'பெய்ட்டி' புயல் 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும் - வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் உருவாகியுள்ள "பெய்ட்டி' புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும், பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

171 views

வீடு புகுந்து பெண்களை மிரட்டி பலாத்காரம் - போலீசாரை அதிர வைத்த இளைஞரின் வாக்குமூலம்

அம்பத்தூரில் வீடு புகுந்து கொள்ளை மற்றும் பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

974 views

முகநூல் குழு மூலம் இணைந்த பெண்கள் கைவினை பொருட்கள் கண்காட்சியை நடத்தினர்

திருப்பூரில் முகநூல் குழு மூலம் இணைந்த பெண்கள் ஒன்று சேர்ந்து கைவினை பொருட்கள் கண்காட்சியை நடத்தினர்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.