பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.
610 viewsநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.
3301 viewsவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்
6009 viewsதூய்மை இந்தியா திட்டத்தை மிக வேகமாக செயல்படுத்தியதற்காக ஜார்கண்ட் மாநில அரசை பாராட்டுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
8 viewsதுணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்டு வரும் தர்ணா போராட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.
18 viewsபுல்வாமாவில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
19 viewsமேக் இன் இந்தியா திட்டத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சிறுமைப்படுத்தி உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் குற்றம்சாட்டி உள்ளார்.
96 viewsகுஜராத் மாநிலம் அகமதாபாத்தில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் வரும் 28 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
10 viewsபுதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி இடையே இன்று மாலை நடைபெறுவதாக இருந்த சந்திப்பு ரத்தாகியுள்ளது.
50 views