கருணாநிதியின் உருவச்சிலை அண்ணா அறிவாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது
பதிவு : டிசம்பர் 06, 2018, 06:32 AM
அடி உயரம், 500 கிலோ எடை கொண்ட கருணாநிதியின் சிலையை, புதுப்பேடு கிராமத்தை சேர்ந்த சிற்பி தீனதயாளன் வடிவமைத்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின்  வெண்கல சிலை, திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் இருந்து அண்ணா அறிவாலயத்திற்கு ​கொண்டு வரப்பட்டது. 8 அடி உயரம், 500 கிலோ எடை கொண்ட கருணாநிதியின் சிலையை, புதுப்பேடு கிராமத்தை சேர்ந்த சிற்பி தீனதயாளன் வடிவமைத்துள்ளார். வரும் 16-ம் தேதி, அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலையை, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர்  சோனியா காந்தி திறந்து வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா

மஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

957 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

4769 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2613 views

பிற செய்திகள்

சேவல் சண்டை நடத்த அனுமதி வேண்டும் - சேவல் வளர்ப்போர் தமிழக அரசுக்கு கோரிக்கை

பொங்கல் பண்டிகையின் போது சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்க வேண்டும் எனவும் சேவல் வளர்ப்போர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

20 views

அறுவடைக்கு தயார் நிலையில் இருக்கும் பொங்கல் கரும்புகள்...

பொங்கல் கரும்புக்கு கூடுதல் விலை கிடைத்தால் வாழ்வாதாரம் மீளும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

22 views

தற்கொலை மரணங்கள் நடக்கும் நகரங்களின் பட்டியில் சென்னை முன்னிலை - சுமதி சந்தி்சேகர்

உலக மனநல தினத்தையொட்டி தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் மனித சங்கிலி நடைபெற்றது.

17 views

'பெய்ட்டி' புயல் 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும் - வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் உருவாகியுள்ள "பெய்ட்டி' புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும், பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

202 views

வீடு புகுந்து பெண்களை மிரட்டி பலாத்காரம் - போலீசாரை அதிர வைத்த இளைஞரின் வாக்குமூலம்

அம்பத்தூரில் வீடு புகுந்து கொள்ளை மற்றும் பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

1134 views

முகநூல் குழு மூலம் இணைந்த பெண்கள் கைவினை பொருட்கள் கண்காட்சியை நடத்தினர்

திருப்பூரில் முகநூல் குழு மூலம் இணைந்த பெண்கள் ஒன்று சேர்ந்து கைவினை பொருட்கள் கண்காட்சியை நடத்தினர்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.