இந்திய அறிவியல் கழகத்தில் விபத்து - ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தவர் உயிரிழப்பு...
பதிவு : டிசம்பர் 06, 2018, 05:23 AM
பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தின் விண்வெளி ஆராய்ச்சி ஆய்வுக்கூடத்தில் ஏற்பட்ட விபத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தவர் உயிரிழப்பு.
பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தின் விண்வெளி ஆராய்ச்சி ஆய்வுக்கூடத்தில், ஹைட்ரஜன் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த மோகன் குமார் உயிரிழந்தார்.உடன் இருந்த கார்த்திக், நரேஷ் மற்றும் அபதுல்யா ஆகியோருக்கு பலத்த காயம் அடைந்தனர்  புதிதாக தொடங்கவுள்ள நிறுவனத்தைச் சேர்ந்த குழு ஒன்று, ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது

பிற செய்திகள்

கோலாகலமாக நடந்த முகேஷ் அம்பானி மகள் திருமணம்

நேற்று நடைபெற்ற முகேஷ் அம்பானியின் மகள் திருமணத்திற்கு சுமார் 700 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.

2 views

சபரிமலையில் 144 தடை நீட்டிப்பு

சபரிமலையில் நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் 144 தடை உத்தரவு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

32 views

மத்திய பிரதேச முதல்வர் ஆகிறார் கமல்நாத்

மத்திய பிரதேச ஆளுநருடன் கமல் நாத் சந்திப்பு : ஆட்சியமைக்க உரிமை கோரி கடிதம்

181 views

அரசுடன் இணைந்து செயல்படுவோம் - சக்தி காந்த தாஸ்

ரிசர்வ் வங்கியின் தனித் தன்மை, தன்னாட்சி அதிகாரம் ஆகியவை தொடரும் என்று அதன் 25 வது ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்ட சக்தி காந்த தாஸ் உறுதி அளித்துள்ளார்

8 views

5 மாநில தேர்தல் முடிவு எதிரொலி : ரூ. 4 லட்சம் கோடி விவசாய கடன் தள்ளுபடி?

5 மாநில தேர்தலில், பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளதால், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக விவசாய கடன்கள் தள்ளுபடி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

70 views

சபரிமலையில் போலீஸ் உணவகம் திறப்பு

சபரிமலையில் போலீஸ் உணவகம் திறப்பு

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.