"ஹைரேஞ்ச் புக் ஆஃப் வேல்டு ரிக்கார்ட்ஸ்" புத்தகத்தில் இடம் பெற்ற தவில் கலைஞர்...
பதிவு : டிசம்பர் 06, 2018, 05:05 AM
6 மணி நேரத்திற்கும், மேலாக தொடர்ச்சியாக தவில் வாசித்து ராமசாமி என்ற தவில் கலைஞர் ஹைரேஞ்ச் புக் ஆஃப் வேல்டு ரிக்கார்ட்ஸ் என்ற புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
விருதுநகரில் 6 மணி நேரத்திற்கும், மேலாக தொடர்ச்சியாக தவில் வாசித்து ராமசாமி என்ற தவில் கலைஞர் ஹைரேஞ்ச் புக் ஆஃப் வேல்டு  ரிக்கார்ட்ஸ் என்ற புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். தவில் வாசிப்பதில் ஆர்வம் கொண்ட இவர், சாதனை முயற்சியாக, காலை 7.05 மணி முதல் மதியம் ஒன்று ஐந்து வரை, தொடர்ந்து 6 மணி நேரம் தவில் வாசித்துள்ளார். இதற்கு முன்பு, ஹைரேஞ்ச் புக் ஆப் வேல்டு  ரிக்கார்ட்ஸ் புத்தகத்தில் தொடர்ந்து 5 மணி நேரம், தவில் வாசித்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

பிற செய்திகள்

மதுரை தொப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை

மதுரை - தொப்பூரில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

6 views

சென்னை மற்றும் தஞ்சாவூரில் சிபிஐ சோதனை

சென்னை மற்றும் தஞ்சாவூரில் கார்த்தி வேலு என்பவருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

53 views

ரூ. 388 கோடியில் முக்கொம்பில் புதிய அணை

திருச்சி - கொள்ளிடம் ஆற்றின் முக்கொம்பில், இடிந்த மேலணைக்கு பதிலாக 388 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

7 views

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

20 views

நெல்லையில் "பெரியார் பேருந்து நிலையம் " : அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

நெல்லை மாநகர சந்திப்பில், 79 கோடி ரூபாய் செலவில் உருவாகும் 3 அடுக்கு நவீன பேருந்து நிலையத்திற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அடிக்கல் நாட்டினார்.

28 views

அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் மாயம்

சென்னை - திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனையில், கஸ்தூரி என்ற கர்ப்பிணி பெண், பிரசவ தேதி குறிக்கப்பட்ட நாளில் திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.