மகளிர் விடுதி : மீறினால் 2 ஆண்டு சிறை...
பதிவு : டிசம்பர் 06, 2018, 03:17 AM
சென்னையில் உரிமம் பெறாமல் மகளிர் விடுதிகள், சிறார் இல்லங்களை நடத்தினால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை.
சென்னையில் உரிமம் பெறாமல் மகளிர் விடுதிகள், சிறார் இல்லங்களை நடத்தினால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.  சென்னை ஆதம்பாக்கம் சம்பவத்தை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். இதன்படி, 50க்கும் மேற்பட்டோர் இருக்கும் இல்லங்களின் வாசல்களில் கண்காணிப்பு கேமராக்கள், டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் பொருத்தப்பட வேண்டும் எனவும், விடுமுறை நாட்களில்  ஊருக்கு செல்லும் போது பெற்றோர் மற்றும் பாதுகாவலருடன் மட்டுமே பெண்கள் மற்றும் குழந்தைகளை அனுப்ப வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய அனுமதி பெறாமல் இயங்கும் விடுதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்  என்றும் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் எச்சரித்துள்ளார்.

பிற செய்திகள்

"ஒரு நாள் அதிகாரத்துக்கு வருவோம்" - நாம் தமிழர் கட்சி 3.88 % வாக்குகளை பெற்று அழுத்தமான தடம்

ஓட்டுக்கு பணம் தரமாட்டோம் என பிரகடனம் செய்து தேர்தலை சந்தித்தது நாம் தமிழர் கட்சி. பண பலம், சமூக பின்னணி பார்க்காமல் வேட்பாளர்களை நிறுத்தியதுடன், ஆண்களுக்கு இணையாக 50 சதவீதம் பெண் வேட்பாளர்களையும் களத்தில் இறக்கியது.

51 views

"அ.தி.மு.க. அரசுக்கு ஏற்பட்ட ஆபத்து நீங்கியது" : பெரும்பான்மையை தக்க வைக்கும்

இடைத்தேர்தல் வெற்றி மூலம் தமிழகத்தில் அதிமுக அரசுக்கு ஏற்பட்ட ஆபத்து நீங்கியது.

212 views

தட்டாஞ்சாவடியில் வென்ற திமுக எம்.எல்.ஏ. : கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை

புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வெங்கடேசன் வெற்றி பெற்றார்.

21 views

குழந்தைகள் கடத்தல் வழக்கு விவகாரம் : 7 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பச்சிளம் குழந்தைகள் விற்பனை வழக்கு தொடர்பாக 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

11 views

அரசு பள்ளிகளில் 3,000 முதுகலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம் : காலி பணியிடங்கள் விவரங்களை தர இயக்குனர் உத்தரவு

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் விரைவில் 3 ஆயிரம், முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் காலியாக உள்ள காலிப் பணியிடங்கள் விவரங்கள் குறித்து அறிக்கை தருமாறு பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

25 views

"திராவிடம் உயிரோடு இருப்பதை வெற்றி காட்டுகிறது" - கருணாநிதி நினைவிடத்தில் கனிமொழி மரியாதை

திமுகவின் வெற்றி அதிமுகவுக்கு எவ்வாறு அமையும் என்பது வரும் நாட்களில் தெரியும் என கனிமொழி கூறியுள்ளார்.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.