தினத்தந்தி சார்பில் மாணவ, மாணவிகளுக்கு நிதி உதவி...
பதிவு : டிசம்பர் 06, 2018, 02:08 AM
தினத்தந்தி சார்பில் 10 மாணவ, மாணவிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய  பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகள் மேற்படிப்பை தொடர்வதற்கு வசதியாக 'தினத்தந்தி' நிறுவனம், கல்வி நிதி வழங்கி வருகிறது. தமிழகத்தில் மாவட்டத்துக்கு 10 மாணவ-மாணவிகள் வீதம் 340 பேர்  தேர்வு செய்யப்பட்டு, ஆண்டுதோறும் 34 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படுகிறது. இதன்படி,  நாமக்கல்  பெண்கள் பள்ளியில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் கலந்துகொண்டு, 10 மாணவ, மாணவிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

2740 views

பிற செய்திகள்

சென்னையில் நடந்த குத்துச்சண்டை போட்டி

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது.

8 views

பெண்களுக்கான 'திருமதி சென்னை' போட்டி : இறுதிச் சுற்றில் பங்கேற்ற திருமணமான பெண்கள்

பெண்களுக்கான 'திருமதி சென்னை' போட்டி : இறுதிச் சுற்றில் பங்கேற்ற திருமணமான பெண்கள்

29 views

ஓடும் பேருந்தில் 4 மாத பெண் குழந்தை கடத்தல் : மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு

ஓடும் பேருந்தில் 4 மாத பெண் குழந்தை கடத்தல் : மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு

6 views

பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை திரும்பபெற கோரிக்கை

பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை திரும்பபெற கோரிக்கை

10 views

வீட்டுக்குள் புகுந்த 6அடி நீள நாகப்பாம்பு

வீட்டுக்குள் புகுந்த 6அடி நீள நாகப்பாம்பு

6 views

ஜனவரியில் விண்ணில் ஏவப்படும் சந்திராயன்-2 : விக்ரம் சாரபாய் ஆய்வு மையம் அறிவிப்பு

ஜனவரியில் விண்ணில் ஏவப்படும் சந்திராயன்-2 : விக்ரம் சாரபாய் ஆய்வு மையம் அறிவிப்பு

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.