தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.
3897 viewsவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்
6007 viewsநாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்ற ரஜினி முடிவால் பா.ஜ.கவிற்கு எந்தவித பாதிப்பும் இல்லை என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
16 viewsரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று காலை நடைபெற்றது.
80 viewsகமல் நன்றாக நடிப்பதாவும், முடியாமல் அரசியலுக்கு வந்துவிட்டார் என்றும் நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.
247 viewsநதிநீர் பிரச்னைக்கு தீர்வு காணாத பா.ஜ.க. விற்கு வாக்களிக்காதீர்கள் என்று மறைமுகமாக ரஜினி கூறி உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
97 viewsநாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்று அறிவித்துள்ள ரஜினிகாந்த், சட்டமன்ற தேர்தலில் என்ன செய்யப் போகிறார் என்பதை பார்க்கலாம் என்று சீமான் விமர்சித்துள்ளார்.
343 viewsயாருக்கும் ஆதரவில்லை என்ற அறிவிப்பு மூலம், ரசிகர்களை நடிகர் ரஜினி ஏமாற்றிவிட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
17 views