Exclusive : "2-வது உலக முதலீட்டாளர் மாநாடு வெற்றி பெறும்" - தொழில்துறை அமைச்சர் சம்பத் நம்பிக்கை
பதிவு : டிசம்பர் 05, 2018, 09:39 AM
"முதலீடு செய்ய ஒற்றைச் சாளர விண்ணப்ப முறை" - அமைச்சர் சம்பத்
ஒற்றைச் சாளர விண்ணப்ப முறையால், தமிழகத்திற்கு அதிக முதலீட்டாளர்களை ஈர்க்க முடியும் என தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்

ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

329 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

3945 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

5849 views

பிற செய்திகள்

ராணுவ வீர்ர்களின் தியாகத்தை என்ன நினைக்கிறார் மோடி? : காங்கிரஸ் கட்சி விமர்சனம்

சவுதி இளவரசர் முகமது பின் சல்மானை பிரதமர் மோடி வரவேற்றது குறித்து காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.

35 views

திருப்பதி விமான நிலைய பணிகள் துவக்கம் : அடிக்கல் நாட்டி வைத்தார் வெங்கையா நாயுடு

திருப்பதி ரேணிகுண்டா விமான நிலையத்தில் 177 கோடி ரூபாய் மதிப்பிலான ஓடுதள விரிவாக்க பணிகளை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தொடங்கி வைத்தார்.

57 views

புல்வாமா தீவிரவாத தாக்குதல் எதிரொலி : பாக். கிரிக்கெட் வீரர்களின் புகைப்படம் அகற்றம்

புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் வீரர்களின் புகைப்படத்தை கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கம் அகற்றியுள்ளது.

142 views

அஸ்திவாரத்துடன் வீட்டை மற்றொரு இடத்துக்கு நகர்த்தும் பணி

சித்தூரில் அஸ்திவாரத்துடன் ஒரு வீட்டை மற்றொரு இடத்துக்கு நகர்த்தும் பணி நடைபெற்று வருகிறது.

158 views

விளை நிலத்தில் முதல்வரின் ஹெலிகாப்டர் இறங்க தளம் : மனமுடைந்து விவசாயி தற்கொலை

ஆந்திராவில் முதல்வரின் ஹெலிகாப்டர் இறங்க தனது விவசாய நிலத்தில் தளம் அமைக்கப்பட்டதால் விவசாயி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

540 views

ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழா

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா நடைபெற்றது.

33 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.