தேசம் காப்போம் மாநாடு தள்ளிவைப்பு - திருமாவளவன்
பதிவு : டிசம்பர் 05, 2018, 05:15 AM
தேசம் காப்போம் மாநாட்டை ஜனவரியில் நடத்த திட்டம் என திருமாவளவன் அறிவிப்பு
டிசம்பர் 10ம் தேதி ராகுல் காந்தி தலைமையில் ஜக்கிய முற்போக்கு கட்சிகளின் கூட்டம் நடைபெறுவதாலும், டெல்டா பகுதி புயலால் கடுமையாக பாதிக்கபட்டுள்ளதாலும், தேசம் காப்போம் மாநாட்டை தள்ளிவைப்பது என முடிவு செய்துள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். திருச்சியில் அக்கட்சியின் மாநில செயற்குழு சிறப்பு கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனவரி முதல் வாரத்தில் இந்த மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்றும் அவர் கூறினார்

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

3954 views

பிற செய்திகள்

அ.தி.மு.கவுடன் தே.மு.தி.க. இணைவதில் சிக்கல் - இரட்டை இலக்க தொகுதிகளை கேட்பதால் இழுபறி

பா.ம.க-வுக்கு இணையான தொகுதிகளை பெற முயற்சிப்பதால், அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தே.மு.திக இணைவதில் இழுபறி நீடித்து வருகிறது.

211 views

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை - இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் பேச்சு

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

74 views

தொகுதி பங்கீடு குறித்து மதிமுக பேச்சுவார்த்தை

5 பேர் கொண்ட குழு திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைப்பு

348 views

கமல் தனித்து நிற்பது தவறான முடிவு - அமைச்சர் செல்லூர் ராஜு

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நிற்க மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எடுத்துள்ள முடிவு தவறானது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

176 views

அ.தி.மு.கவுடன் தே.மு.தி.க. இணைவதில் சிக்கல்

பா.ம.க-வுக்கு இணையான தொகுதிகளை பெற முயற்சிப்பதால், அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தே.மு.திக இணைவதில் இழுபறி நீடித்து வருகிறது.

237 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.