தமிழகம், ஆந்திர பிரதேசம், கர்நாடக மாநிலங்களில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.
373 viewsபுதுச்சேரி வெள்ளந்தாங்கி ஐயனார் தேவஸ்தானத்தில் உள்ள பெரியாண்டவர் சுவாமிக்கு 108 சங்காபிஷேக விழா நடைபெற்றது.
11 viewsபுதுவைக்கு உடனடியாக மாநில அந்தஸ்து வழங்கக்கோரி, தலைநகர் டெல்லியில் 21 கட்சிகளின் பிரதிநிதிகள் , ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
30 viewsபுதுச்சேரியில் உள்ள உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட காலாப்பட்டு தொகுதியில் குடிநீர் பிரச்சினை தொடர்பாக நகராட்சி ஆணையர் கந்தசாமியுடன், முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
93 viewsதென்சென்னையில் நாளையும் நாளைமறுநாளும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
10 viewsதிருப்பூர் கொங்கு மெயின்ரோட்டில் போதை தலைக்கேறிய நிலையில், இளைஞர் ஒருவர் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால், அங்கு பதற்றம் ஏற்பட்டது.
13 viewsவிழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே காவல்துறை வாகனம் மோதி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
25 viewsசென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் தமிழ் இசை சங்கம் சார்பில் தொல் இசைக் களஞ்சியம் திறப்பு விழா நடைபெற்றது.
7 viewsசென்னை திருவொற்றியூரில் பிரபல துணிக்கடை இறக்குமதி செய்த துணி பண்டல்களை திருடி சென்றவனை போலீசார், கைது செய்தனர்.
15 viewsநாகையில் 15 வயது சிறுமியை 5 இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
76 views