ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உதவுங்கள் - தமிழக அரசிடம் கூட்டமைப்பினர் வலியுறுத்தல்
பதிவு : டிசம்பர் 05, 2018, 03:41 AM
தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உதவுமாறு, தமிழக அரசிடம், கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை - தலைமை செயலகத்தில், தொழில் துறை அமைச்சர் எம். சி. சம்பத் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃ பா பாண்டியராஜன் இருவரையும், ஸ்டெர்லைட் கூட்டமைப்பினர் சந்தித்தனர். இந்த சந்திப்புக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பின் தலைவர் வேல்சங்கர், ஸ்டெர்லைட் ஆலை இயங்காததால், சுமார் 80 ஆயிரம் பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது என்றார். ஸ்டைர்லைட் ஆலைக்கு எதிரான மன நிலை மாறி, தற்போது, தூத்துக்குடியில் ஆதரவு நிலை காணப்படுவ தாகவும் அவர் விளக்கம் அளித்தார். எனவே, மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தமிழக அரசு உதவ வேண்டும் என அமைச்சர்களிடம் கோரிக்கை விடுத்ததாக வேல்சங்கர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - சிபிஐக்கு உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த எஃப்.ஐ.ஆரில், காவல் அதிகாரிகளின் பெயர்கள் இல்லாதது குறித்து பதில் அளிக்குமாறு, சி.பி.ஐ-க்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

13 views

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி : "தமிழகத்துக்கு பெரும் பின்னடைவு" - அன்புமணி

ஸ்டெர்லைட் தாமிர ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும், தமிழகத்திற்கு மிகப்பெரிய பின்னடைவு என்றும் பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி தெரிவித்து உள்ளார்.

27 views

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் : சிபிஐ விசாரணை தீவிரம்

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, வட்டாட்சியர் மற்றும் காவல் அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை நடைபெற்றது.

72 views

பிற செய்திகள்

சமத்துவபுரத்தில் இருந்து இடம்பெயரும் மக்கள்... குடி தண்ணீர் இல்லாத‌தால் மக்கள் வேதனை

சேலத்தில் குடிக்க கூட தண்ணீர் இல்லாத‌தால், அரசு கட்டி கொடுத்த இலவச வீடுகளை காலி செய்துவிட்டு செல்லும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

10 views

பூலாம்வலசு சேவல்சண்டைக்கு உயர்நீதிமன்றம் 3 நாட்கள் அனுமதி - சேவல்களுடன் குவிந்த சேவல் உரிமையாளர்கள்

கரூர் மாவட்டம் பூலாம்வலசு பகுதியில் கடந்த 2 நாட்களாக சேவல் கட்டு போட்டிகள் நடைபெற்றது.

30 views

பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் பண்பாட்டு கலை திருவிழா

காஞ்சிபுரத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் நடத்திய பண்பாட்டு திருவிழா பார்வையாளர்களை கவர்ந்த‌து.

6 views

அக்ரி கிருஷ்ணமூர்த்தி மகன் திருமண வரவேற்பு விழா : மணமக்களை வாழ்த்திய முதலமைச்சர் பழனிசாமி

அதிமுக மாநில விவசாய பிரிவுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் மகன் திருமண வரவேற்பு விழா திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதியில் நடைபெற்றது.

84 views

கரூர் : அதிமுக சார்பில் குதிரை வண்டி பந்தயம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்த நாளையொட்டி, கரூர் மாவட்ட அதிமுக சார்பில் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.

25 views

கடலூர் : 4 டன் எடை கொண்ட திருக்கை மீன்கள் - ஏலம் எடுப்பதில் போட்டாப்போட்டி

கடலூரில் நான்கு டன் எடை கொண்ட இரண்டு திருக்கை மீன்களை பார்த்த பொது மக்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.