தேவாலயத்தை நிர்வகிப்பதில் மோதல் : ஆயர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம்...
பதிவு : டிசம்பர் 05, 2018, 03:36 AM
கன்னியாகுமரி மாவட்டம் பள்ளம் பகுதியில் உள்ள தேவாலய ஆயர் இல்லத்தை ஒருதரப்பினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குமரி மாவட்டம் பள்ளம் பகுதியில் உள்ள தேவாலயத்தை நிர்வகிப்பதில் இரு தரப்பினரிடையே  மோதல் ஏற்பட்டது. இதனால் தேவாலயத்திற்கு சொந்தமான நகைகள், 1 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களை தேவாலய தற்காலிக பங்கு தந்தை, கோட்டார் மறை மாவட்ட ஆயர் அலுவலகத்தில் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒரு தரப்பை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் ஆயர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆயரை சந்திக்க விடாததால் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள், தரையில் அமர்ந்து  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

மதுக்கடையை அகற்றக்கோரி 2-வது நாளாக போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் பரசேரி காட்டுவிளை பகுதியில் மதுக்கடையை அகற்றக்கோரி 2-வது நாளாக அப்பகுதி மக்கள் கொட்டும் மழையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்

56 views

களைகட்டியது குளச்சல் மீன்பிடி துறைமுகம்...

புயல் எச்சரிக்கை குறித்து முறையான அறிவிப்பு வெளியிடப்படாததால், கன்னியாகுமரியில் 10 நாட்களுக்கு பிறகு மீண்டும் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

45 views

காதலனுக்கு அரிவாள் வெட்டு - காதலி கடத்தல்

கன்னியாகுமரி அருகே காதலனை அரிவாளால் வெட்டிய உறவினர்கள், பெண்ணை கடத்தி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1867 views

இட்லி சாப்பிட்டு தண்ணீர் கேட்டு வினோத போராட்டம் - சாப்பிட்ட இலைகளை அலுவலகத்திற்குள் வீசியதால் பரபரப்பு

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தா.பேட்டை பகுதியில், தண்ணீர் வேண்டி பொதுமக்கள் வினோத போராட்டம் நடத்தினர்.

30 views

பிற செய்திகள்

சர்வதேச திரைப்பட விழாவுக்கு ரூ. 75 லட்சம்

சர்வதேச திரைப்பட விழாவுக்கு ரூ. 75 லட்சம்

3 views

திருவள்ளுவர் கால எழுத்தில் திருக்குறள்

திருவள்ளுவர் கால எழுத்தில் திருக்குறள்

3 views

தி.நகரில் புதிதாக 1500 சிசிடிவி கேமராக்கள்

தி.நகரில் புதிதாக 1500 சிசிடிவி கேமராக்கள்

4 views

இ- மெயிலில் பத்திரப்பதிவு ஆவணம் : துவக்கி வைத்தார், முதல்வர்

இ- மெயிலில் பத்திரப்பதிவு ஆவணம் : துவக்கி வைத்தார், முதல்வர்

2 views

குத்துச்சண்டை போட்டி: மாணவி அசத்தல்

குத்துச்சண்டை போட்டி: மாணவி அசத்தல்

6 views

மாணவர்களுக்கு "தினத்தந்தி" கல்வி உதவித்தொகை

மாணவர்களுக்கு "தினத்தந்தி" கல்வி உதவித்தொகை

3 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.