டிச.6-ல் சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் - மேகதாது அணை குறித்து விவாதம்...
பதிவு : டிசம்பர் 05, 2018, 02:58 AM
தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம், வருகிற 6ஆம் தேதி கூட உள்ளது.
ஆளுநர் உத்தரவின்படி, சிறப்பு கூட்டம் கூட உள்ளதாக சட்டமன்ற செயலாளர் தெரிவித்துள்ளார். வருகிற 6ஆம் தேதி மாலை 4 மணிக்கு இந்த சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஏற்கனவே வலியுறுத்தி வந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. இதில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பார் என கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம் : பிரதமரை இன்று சந்திக்கிறார் தமிழக ஆளுநர்...

மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை இன்று மாலை சந்திக்கிறார் தமிழக ஆளுநர்.

79 views

மேகதாது விவகாரம் : மத்திய நீர்வள ஆணையம், கர்நாடகா மீது தமிழக அரசு அவமதிப்பு வழக்கு...

மேகதாது விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில், கர்நாடக அரசு மற்றும் மத்திய நீர்வள ஆணையம் மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

102 views

சட்டமன்ற கூட்டத்தொடர் நிறைவு - நடந்தது என்ன?

எவ்வளவு நேரம் விவாதம்? அதிகம் கேள்வி கேட்டது யார்? அதிகம் பதிலளித்தது யார்?

288 views

பிற செய்திகள்

"திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும்" - பொன்முடி, திமுக

விழுப்புரத்தில் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

2313 views

"மோடி மீண்டும் பிரதமர் ஆவதே இந்தியாவுக்கு நல்லது" - தேமுதிக பொருளாளர் பிரேமலதா

மோடி மீண்டும் பிரதமர் ஆவதே, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் நல்லது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

1447 views

பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவு : தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது ஜனநாயக படுகொலை - திருமாவளவன்

சிதம்பரம் மக்களவை தொகுதிக்குட்பட்ட பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது

592 views

அ.தி.மு.க. முகவர்களின் ஆலோசனை கூட்டம்

மதுரையில் அ.தி.மு.க. முகவர்களின் ஆலோசனை கூட்டம் அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்றது.

99 views

கர்நாடகா முதல்வர் குமாரசாமியின் மகன் வெற்றி பெறுவாரா?

கர்நாடக மாநிலத்தில் உள்ள 28 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு முடிவுகள் நாளை வெளிவர உள்ள நிலையில் மண்டியா தொகுதியில் யார் வெற்றி பெறுவார் என்று மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.

207 views

"நச்சு சக்திகளிடமிருந்து நாட்டைக் காக்க உறுதியேற்போம்" - விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது.

50 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.