காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரேவந்த் ரெட்டி நள்ளிரவில் கைது...
பதிவு : டிசம்பர் 05, 2018, 02:46 AM
தெலுங்கானா முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவித்ததே காரணம் என தகவல்
தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரேவந்த் ரெட்டியை போலீசார் நள்ளிரவில் கைது செய்ததற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. காங்கிரஸ் வேட்பாளராக கோடங்கல் தொகுதியில் ரேவந்த் ரெட்டி போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். இந்நிலையில் தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் சந்திரசேகரராவ் ஈடுபட கூடாது என கோரி, ரேவந்த் ரெட்டி ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனால், ரேவந்த் ரெட்டி வீட்டிற்கு சென்ற போலீசார் வீட்டின் கதவை உடைத்து அவரை கைது செய்தனர். தீவிரவாதியை கைது செய்வது போல், ரேவந்த் ரெட்டியை கைது செய்ததாக அவரது ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

தனியார் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது - பயிற்சி விமானி உயிர் தப்பினார்

தெலங்கானா மாநிலம் ரெங்காரெட்டி மாவட்டம் சங்கரபள்ளி மண்டலத்தில் இன்று காலை தனியார் பயிற்சி விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

143 views

சபரிமலையில் இருந்து திரும்பி செல்ல கவிதா முடிவு - கேரள போலீஸ் அறிவிப்பு

சபரிமலையில் இருந்து திரும்பி செல்ல கவிதா முடிவு என கேரள போலீஸ் அறிவிப்பு..

570 views

காலையில் பாஜக... மாலையில் காங்கிரஸ்...

தெலங்கானாவில், அதிருப்தி காரணமாக, காலையில் பாஜகவில் இணைந்த காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், மாலையில், பாஜகவில் இருந்து விலகி மீண்டும் காங்கிரஸ் கட்சியிலே இணைந்துள்ளார்.

3479 views

தெலங்கானாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து : 40 பேர் பலி

தெலங்கானாவில் பள்ளத்துக்குள் அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் 40 பேர் உயிரிழந்தனர்.

368 views

பிற செய்திகள்

காங்கிரசுடன் கூட்டணியா மக்களுக்கு ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும் - தமிழிசை

காங்கிரசுடன் கூட்டணியா மக்களுக்கு ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும் - தமிழிசை

1 views

மேகதாது அணை கட்ட ஒருசெங்கல்கூட வைக்க முடியாது : அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

மேகதாது அணை கட்ட ஒருசெங்கல்கூட வைக்க முடியாது : அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

2 views

அ.தி.மு.க. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருமா - பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ்

அ.தி.மு.க. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருமா - பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ்

5 views

மேகதாது அணை விவகாரம் : நாடாளுமன்ற தேர்தல் தான் காரணம் - திருநாவுக்கரசர்

மேகதாது அணை விவகாரம் : நாடாளுமன்ற தேர்தல் தான் காரணம் - திருநாவுக்கரசர்

3 views

விளையாட்டில் தமிழகம் சிறந்து விளங்குகிறது - செங்கோட்டையன், அமைச்சர்

விளையாட்டில் தமிழகம் சிறந்து விளங்குகிறது - செங்கோட்டையன், அமைச்சர்

5 views

நாம் பிரிந்திருப்பதை பயன்படுத்தி திமுக வெற்றிபெற வாய்ப்பு - தங்க தமிழ்ச்செல்வன்

நாம் பிரிந்திருப்பதை பயன்படுத்தி திமுக வெற்றிபெற வாய்ப்பு - தங்க தமிழ்ச்செல்வன்

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.