ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் "பணப்பட்டியல்" விவகாரம் : தேர்தல் ஆணையத்துக்கு ஸ்டாலின் கோரிக்கை
பதிவு : டிசம்பர் 04, 2018, 04:46 PM
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பணப்பட்டியல் விவகாரத்தில் முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பணப்பட்டியல் விவகாரத்தில் முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் மீது  கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம்  உத்தரவிட  வேண்டும் என்று ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். வருமான வரித்துறையின் அறிக்கை புகார் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு இந்திய தேர்தல் ஆணையமே பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

பிற செய்திகள்

தற்கொலை மரணங்கள் நடக்கும் நகரங்களின் பட்டியில் சென்னை முன்னிலை - சுமதி சந்தி்சேகர்

உலக மனநல தினத்தையொட்டி தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் மனித சங்கிலி நடைபெற்றது.

8 views

'பெய்ட்டி' புயல் 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும் - வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் உருவாகியுள்ள "பெய்ட்டி' புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும், பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

18 views

வீடு புகுந்து பெண்களை மிரட்டி பலாத்காரம் - போலீசாரை அதிர வைத்த இளைஞரின் வாக்குமூலம்

அம்பத்தூரில் வீடு புகுந்து கொள்ளை மற்றும் பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

349 views

முகநூல் குழு மூலம் இணைந்த பெண்கள் கைவினை பொருட்கள் கண்காட்சியை நடத்தினர்

திருப்பூரில் முகநூல் குழு மூலம் இணைந்த பெண்கள் ஒன்று சேர்ந்து கைவினை பொருட்கள் கண்காட்சியை நடத்தினர்.

6 views

பிளாஸ்டிக் பொருட்கள் தடை வரவேற்கத்தக்கது- கிரண்பேடி

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படும் என்கிற அறிவிப்பு வரவேற்கத்தக்கது என, புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்தார்.

18 views

நீர்நிலைகளை, நதிகளுடன் இணைக்க கோரிய வழக்கு - தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு

நீர்நிலைகளை, நதிகளுடன் இணைக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.