ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை : ஆறுமுகசாமி ஆணையத்தில் தோல் மருத்துவர்கள் ஆஜர்
பதிவு : டிசம்பர் 04, 2018, 12:50 PM
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று தோல் நோய் சிறப்பு மருத்துவர்கள் ஆஜராகி உள்ளனர்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று  தோல் நோய் சிறப்பு மருத்துவர்கள் ஆஜராகி உள்ளனர். ஜெயலலிதாவின் வீட்டில் வேலை பார்த்தவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பி ஆணையம் விசாரணை நடத்தி உள்ளது. அதே நேரத்தில், விசாரணை முடிந்த சாட்சிகளிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள், குறுக்கு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தில், அப்பலோ தோல் நோய் மருத்துவர் முரளிதர் ராஜகோபாலன், மற்றும் தனியார் மருத்துவமனை தோல் நோய் மருத்துவர் பார்வதி பத்மநாபன் ஆகியோர் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்

ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

303 views

ஜெயலலிதா 2ஆம் ஆண்டு நினைவுதினம் - ஜெயலலிதா நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி

அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே இருந்து அ.தி.மு.க. சார்பில் பிரமாண்ட பேரணி தொடங்கியது.

364 views

நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா? என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

488 views

18 எம்.எல்.ஏ. வழக்கு - நீதிமன்றத்தை விமர்சித்ததற்காக மன்னிப்பு கோரினார் தங்க தமிழ் செல்வன்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு தொடர்பாக நீதிமன்றத்தை விமர்சித்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரி தங்கத் தமிழ்ச்செல்வன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

699 views

பிற செய்திகள்

"காஷ்மீர் சம்பவத்திற்கு அரசியல் சாயம் பூசுகிறார்கள்" - தமிழிசை சவுந்தரராஜன்

காஷ்மீர் சம்பவத்திற்கு நாராயணசாமி சீமான் போன்றோர் அரசியல் சாயம் பூசுகிறார்கள் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

21 views

முதல்வருடன் "தினத்தந்தி " நிர்வாக இயக்குனர் சந்திப்பு

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை "தினத்தந்தி" குழும நிர்வாக இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் சென்னையில் சந்தித்தார்.

45 views

"2 ஆண்டு ஆட்சியில் மக்கள் நலப்பணிகள் நடந்துள்ளது" - ஜி.கே.வாசன்

தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவி வகித்த இரண்டு ஆண்டுகளில், மக்கள் நலப்பணிகள் நடந்து உள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்

354 views

டிஜிட்டல் ரேடியோ சிஸ்டம் உருவாக்கும் டெண்டரில் முறைகேடு - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை மற்றும் திருச்சியில் காவல்துறைக்கு டிஜிட்டல் ரேடியோ சிஸ்டம் உருவாக்குவதற்கான, 88 கோடி ரூபாய் டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

37 views

Sharon Plywood நிறுவனத்தின் "I AM Strongest" விருதுகள்

குழந்தைகள் நாடாளுமன்றம் நடத்தும் லோகம்மாள்

20 views

ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.2000 சிறப்பு நிதியுதவி - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

ஏழை தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஒரு முறை சிறப்பு நிதியுதவி இரண்டாயிரம் ரூபாய் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுள்ளது

326 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.