ரணிலை பிரதமராக நியமிக்க முடியாது - சிறிசேன திட்டவட்டம்
பதிவு : டிசம்பர் 04, 2018, 04:27 AM
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க முடியாது என்று அதிபர் மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ளார்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க முடியாது என்று  அதிபர் மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியினர் விடுத்த கோரிக்கையை அதிபர் சிறிசேன நிராகரித்து விட்டதாக  நாடாளுமன்ற உறுப்பினர்கள்  லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் அக்கிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பு தவறான வழியில் பயணிக்கிறது - விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

தமிழ் தேசிய கூட்டமைப்பு தவறான வழியில் பயணிப்பதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விமர்சித்துள்ளார்.

51 views

இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தார் அதிபர் சிறீசேன...

நள்ளிரவு முதல் இந்த அறிவிப்பு அமலுக்கு வந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

695 views

பிற செய்திகள்

இலங்கை தமிழ் மக்களுக்கு அனைத்து சலுகைகளும் வேண்டும் - இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

இலங்கை தமிழ் மக்களுக்கான ஜனநாயக உரிமை வழங்கப்பட வேண்டும் என்று,அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வலியுறுத்தி உள்ளார்.

48 views

ஜம்மு - பாதுகாப்பு படையினர் மீதான தாக்குதல் - பாகிஸ்தான் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரின், புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குலுக்கும் தங்களுக்கு தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

505 views

ஜூடோ வீரராக களமிறங்கிய புதின் - 66 வயதில் அசத்தும் ரஷ்ய அதிபர்

தேசிய ஜூடோ விளையாட்டு வீரர்களுடன், ரஷ்ய அதிபர் புதினும் களமிறங்கி அசத்தும் காட்சிகள் வெளிவந்துள்ளன.

37 views

"நாசாவின் ரோவர் செயலிழந்த‌து" -அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது நாசா

செவ்வாய் கிரகத்திற்கு நாசா அனுப்பிய Opportunity ரோவர் என்ற ரோபோட்டின் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக நாசா அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.

464 views

இரும்பு சுரங்க அணை உடைந்த சம்பவம் : 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு? - உடல்களை தேடும் பணியில் மீட்பு படையினர்

பிரேசிலின் மினாஸ் ஜரைஸ் மாநிலத்தில் இரும்பு சுரங்க அணை உடைந்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் உடலை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

30 views

மன்னிப்பு கோரினார் தாய்லாந்து இளவரசி

தாய்லாந்து இளவரசி உப்லோரட்டனா மஹிடோல் தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவித்துக்கொண்டதற்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

168 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.