இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து - பெண் உதவி காவல் ஆய்வாளர் உயிரிழப்பு...
பதிவு : டிசம்பர் 04, 2018, 03:55 AM
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே இரு சக்கர வாகனம் மீது, கன ரக லாரி மோதிய விபத்தில், பெண் உதவி காவல் ஆய்வாளர் உயிரிழந்தார்.
சென்னை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு துறையில் பணிபுரியும், பெண் உதவி ஆய்வாளர் மாங்குயில்,  பணி நிமித்தமாக வாலாஜாபாத்திலிருந்து படப்பை நோக்கி, இரு சக்கர வாகனத்தில் சென்றார். அப்போது, சொரப்பணசேரி என்ற இடத்தில், லாரியின் முன் சக்கரத்தில் சிக்கி மாங்குயில் உயிரிழந்தார். விபத்து குறித்து, தகவலறிந்த போலீசார் உதவி காவல் ஆய்வாளர் மாங்குயிலின், உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து  போலீசார், தீவிர விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.

பிற செய்திகள்

இன்று நடக்கும் போராட்டத்தில் பங்கேற்கவில்லை : கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் அறிவிப்பு

இன்று நடக்கும் போராட்டத்தில் பங்கேற்கவில்லை : கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் அறிவிப்பு

5 views

கடலூரில் புதிய மல்யுத்த ஆடுகளம்

கடலூரில் புதிய மல்யுத்த ஆடுகளம்

7 views

பெற்ற மகளையே சீரழித்த தந்தை : போக்சோ சட்டத்தில் தந்தை கைது

பெற்ற மகளையே சீரழித்த தந்தை : போக்சோ சட்டத்தில் தந்தை கைது

7 views

மேட்டூர் அணை நீர்த்தேக்கத்தில் துர்நாற்றம் : மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு

மேட்டூர் அணை நீர்த்தேக்கத்தில் துர்நாற்றம் : மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு

6 views

கடும் பனிப்பொழிவு - மல்லிகை விளைச்சல் பாதிப்பு

கடும் பனிப்பொழிவு - மல்லிகை விளைச்சல் பாதிப்பு

5 views

விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேச்சு

விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேச்சு

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.