அமைச்சரின் கருத்தை ஏற்று மாற்றுத்திறனாளிகள் போராட்டம் ஒத்திவைப்பு...
பதிவு : டிசம்பர் 04, 2018, 03:20 AM
அமைச்சர் சரோஜா உடன் மாற்றுத்திறனாளிகள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் சந்திப்பு.
சென்னை தலைமைச் செயலகத்தில், அமைச்சர் சரோஜா, மாற்றுத்திறனாளிகள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகளை அழைத்து பேசினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய, மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கங்களின் கூட்டியக்க தலைவர் தீபக், அமைச்சரின் வாக்குறுதியை ஏற்று போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

இருகால்கள் செயலிழந்தும் உயரம் ஏறி உழைக்கும் இளைஞர்...உழைப்புக்கு உதாரணமாய் விளங்கும் மாற்றுத்திறனாளி

ராசிபுரத்தில் 2 கால்கள் செயல் இழந்த பின்பும் தன்னம்பிக்கையுடன் உயரம் ஏறுதல் உள்ளிட்ட பல கடினமான பணிகளை மேற்கொண்டு உழைத்து வரும் மாற்றுதிறனாளி இளைஞர், உழைப்பின் உதாரணமாய் விளங்கி வருகிறார்.

201 views

மாற்றுத் திறனாளி வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட் : சாலை பாதுகாப்பு வார விழாவில் வித்தியாச பிரசாரம்

கடலூர் மாவட்டம் வடலூரில் மூன்று சக்கர வாகனங்கள் ஓட்டும் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச ஹெல்மெட் வழங்கி போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

43 views

மாற்றுத்திறன் பயிற்சியாளர்கள் தொடர் போராட்டம் : பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை

மாற்றுதிறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சியாளர்கள் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

22 views

மாற்று திறனாளிகளுக்கான பயிற்சியாளர் சங்கத்தினர் டி.பி.ஐ. அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்ட மாற்று திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சியாளர் சங்கத்தினை சார்ந்த 450 ஆசிரியர்கள் சென்னை DPI வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தினை தொடங்கியுள்ளனர்.

59 views

மாற்றுதிறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்கள் திட்டம்: '6 மாதமாகியும் செயல்பாட்டுக்கு வராத திட்டம்'

நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதி நிதிகள் மூலம் மாற்றுதிறனாளி பயனாளிகளின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களை விரைவில் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

94 views

பிற செய்திகள்

"பழங்குடியினர் பட்டியலில் படுகர்களை சேர்க்க வேண்டும்" - அ.தி.மு.க. உறுப்பினர் அர்ஜுனன் கோரிக்கை

நீலகிரி மாவட்டத்தில், பூர்வகுடிகளான படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என மத்திய அரசுக்கு மாநிலங்களவை அ.தி.மு.க. உறுப்பினர் அர்ஜுனன் கோரிக்கை விடுத்தார்.

13 views

"கருத்துக் கேட்பு கூட்டத்தை ரகசியமாக நடத்துவதா?" - பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் ராமகிருட்டிணன்

புதிய கல்வி கொள்கை குறித்த மண்டல அளவிலான கருத்துக் கேட்பு கூட்டம் வெளிப்படையாக அறிவிக்கப்படாமல், தனியறைக்குள் கடும் கெடுபிடிகளுடன் நடத்தப்படுவதாக தந்தை பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் ராமகிருட்டிணன் குற்றம் சாட்டியுள்ளார்.

18 views

அனுமதி இல்லாத பார்களுக்கு சீல் : துணை ஆட்சியர் மாலதி அதிரடி

பொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கி வரும் அனுமதி இல்லாத பார்களூக்கு துணை ஆட்சியர் மாலதி சீல்வைத்தார்

23 views

சிறுமியை காதலித்து ஏமாற்றிய இளைஞர் : போக்சோ சட்டத்தில் கைது

காதல் தோல்வியில் சிறுமி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால், காதலனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

15 views

சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? - திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் வாகனங்களை பறிமுதல் செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

11 views

"ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசுடன் போராடுவேன்" - ஏசி சண்முகம் பேச்சு

ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசுடன் போராடுவேன் என வேலூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் கூறியுள்ளார்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.