3 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத சலவை தொட்டி : நடவடிக்கை எடுக்க சலவை தொழிலாளர்கள் கோரிக்கை
பதிவு : டிசம்பர் 03, 2018, 04:00 AM
திருத்தணியில், கட்டி முடிக்கப்பட்ட சலவை தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டி சலவை தொழிலாளர்கள் கோரிக்கை.
திருத்தணியில் கட்டி முடிக்கப்பட்ட சலவை தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டி சலவை தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அனுமதாபுரம் 13 ஆம் வார்டில் சலவை தொட்டி கட்டி முடிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளாகியும்,  அந்த பகுதியில் போடபட்ட போர்வெல்லில் போதிய தண்ணீர் வரததால் சலவை தொழிலாளர்கள் அதனை பயன்படுத்த முடியாத நிலையுள்ளது. திருத்தணியில் 100க்கும் மேற்பட்ட சலவை தொழிலாளர் வசித்து வரும் நிலையில், அவர்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிற செய்திகள்

டெல்லியில் இன்று அனைத்து கட்சிக் கூட்டம்

டெல்லியில் இன்று அனைத்து கட்சிக் கூட்டம் : புல்வாமா சம்பவம் குறித்து விவாதம் என மத்திய அரசு தகவல்

0 views

கொட்டும் பனியில் ஆதரவாளர்களுடன் 4-வது நாளாக நாராயணசாமி தர்ணா

பிரச்சினை தீரும் வரை போராட்டம் தொடரும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

13 views

இறுதி வரை யாரையும் தாக்காத சின்னத்தம்பி யானை

முகாமிற்கு கொண்டு செல்வதற்காக பிடிக்கப்பட்ட காட்டு யானை சின்னத்தம்பி பெரும் போராட்டத்திற்கு பிறகு கும்கி யானை உதவியுடன் வாகனத்தில் ஏற்றப்பட்டது.

23 views

சென்னை தாம்பரம் மேம்பாலத்தில் தனியார் ஆம்னி பேருந்தில் தீ விபத்து

சென்னை தாம்பரம் மேம்பாலத்தில் தனியார் ஆம்னி பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

149 views

"மக்களுக்காக பணியாற்றியவர் இல்லை கிரண்பேடி" - கே.எஸ். அழகிரி

பணியாற்றிய இடங்களில் எல்லாம் பிரச்சனைக்குரியவராக திகழ்ந்த கிரண்பேடி, புதுச்சேரியிலும் அதனை திறம்பட செய்வதாக, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டி உள்ளார்.

7 views

"பா.ஜ.க., சசிகலாவுடன் கூட்டணி வைக்க வேண்டும்" - சுப்பிரமணிய சுவாமி

"பாகிஸ்தான் நான்காக துண்டாடப்பட வேண்டும்" - சுப்பிரமணிய சுவாமி

51 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.