சித்தர் குடிலில் பக்தர்களை தவறாக வழி நடத்துவதாக புகார் - ஆசிரமத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி நேரில் ஆய்வு
பதிவு : டிசம்பர் 03, 2018, 03:37 AM
திருவண்ணாமலை கிரிவலைப்பாதையில் சித்தர் குடில் ஒன்று அமைத்து பக்தர்களை தவறாக வழிநடத்துவதாகவும், பண மோசடியில் ஈடுபடுவதாகவும் வந்த புகாரை அடுத்து மாவட்ட முதன்மை நீதிபதி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கிரிவலப்பாதையில் இடைக்காட்டு சித்தர் குடில் என்று அமைத்து பக்தர்களை தவறாக திசை திருப்புவதாக மாவட்ட சட்டபணிகள் குழுவிற்கு புகார் வந்தது. இதனையடுத்து மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி மற்றும் நீதிபதி ராஜ்மோகன் ஆகியோர் இடைக்காட்டு சித்தர் குடிலில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது புகார்கள் மீதான விளக்கம் குறித்து ஆசிரம நிர்வாகி கோவிந்தராஜிடம் கேள்வி எழுப்பட்டது. அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பல கோடி ரூபாயை அபகரித்துள்ளதாக வந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட கோவிந்தராஜ், வாங்கிய பணத்தை திருப்பி தருவதாக நீதிபதியிடம் கூறியுள்ளார். இதனையடுத்து தாலுக்கா காவல்துறையினர் ஆசிரம நிர்வாகி கோவிந்தராஜை கைது செய்து தீவிர விசாரனை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அண்ணாமலையார் மலையின் மீது ஏற பக்தர்களுக்கு தடை - மாவட்ட வன அலுவலர் உத்தரவு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மலையின் மீது ஏற பக்தர்களுக்கு தடை விதித்து மாவட்ட வன அலுவலர் கிருபாசங்கர் உத்தரவிட்டுள்ளார்.

66 views

அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இரண்டாம் நாள் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

184 views

ஆடி மாதத்தில் பச்சை நிறத்தில் பக்தர்களுக்கு காட்சி தரும் பச்சையம்மன்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த மூனுகப்பட்டு கிராமத்தின் அடையாளமாகவும் காவல் தெய்வமாகவும் குடி கொண்டிருக்கிறார் பச்சையம்மன்.

127 views

பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பஞ்சலோக அம்மன் சிலை மீட்பு - சிலை கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது

திருவண்ணாமலை அருகே பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பஞ்சலோக அம்மன் சிலை மீட்கப்பட்டுள்ளது.

58 views

பிற செய்திகள்

பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு

கடந்த 57 நாட்களாக குறைந்து வந்த பெட்ரோலின் விலை, இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

22 views

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்...

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க 20ம் தேதி துணை முதலமைச்சர் ஆஜராக வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்...

6 views

புதிய தலைமைச் செயலக வழக்கு : லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாற்றிய தமிழக அரசின் உத்தரவு ரத்து

புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு குறித்த வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி

11 views

மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் - டெல்டா மாவட்ட விவசாயிகள்

மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

27 views

திமுகவில் இணைகிறார், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி?

தினகரன் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, விரைவில் திமுக-வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

27 views

பரிமள ரங்கநாதர் ஆலயத்தில் 'பகல்பத்து' நிகழ்ச்சி : ராமர் அலங்காரத்தில் பெருமாள் - பக்தர்கள் வழிபாடு

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள பரிமள ரங்கநாதர் ஆலயத்தில், வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த 7ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.