புயல் பாதித்த பகுதிகளை பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
27 viewsபுதுக்கோட்டை மாவட்டத்தில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட அணைக்கட்டில் மதகுகள் பழுதடைந்துள்ளதால் தண்ணீர் வீணாக வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
54 viewsபுதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அடுத்த களமாவூரில் புயலில் சேதம் அடைந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
1526 viewsஒடிஷா மற்றும் வடக்கு ஆந்திரா அருகே, கரையை கடந்த 'டிட்லி' புயல், தற்போது வலு குறைந்து தாழ்வு மண்டலமாக, கங்கை சமவெளியில் நிலை கொண்டுள்ளதால் தமிழகத்தில் மழைக்கு எந்த வாய்ப்பும் இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
335 viewsதென்சென்னையில் நாளையும் நாளைமறுநாளும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
10 viewsதிருப்பூர் கொங்கு மெயின்ரோட்டில் போதை தலைக்கேறிய நிலையில், இளைஞர் ஒருவர் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால், அங்கு பதற்றம் ஏற்பட்டது.
15 viewsவிழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே காவல்துறை வாகனம் மோதி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
26 viewsசென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் தமிழ் இசை சங்கம் சார்பில் தொல் இசைக் களஞ்சியம் திறப்பு விழா நடைபெற்றது.
9 viewsசென்னை திருவொற்றியூரில் பிரபல துணிக்கடை இறக்குமதி செய்த துணி பண்டல்களை திருடி சென்றவனை போலீசார், கைது செய்தனர்.
17 viewsநாகையில் 15 வயது சிறுமியை 5 இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
89 views