புயல் பாதித்த மக்களுக்காக 1 லட்சம் முட்டைகள் : கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் சார்பில் அனுப்பிவைப்பு...
பதிவு : டிசம்பர் 03, 2018, 02:39 AM
நாமக்கல்லில் இருந்து கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் சார்பில் 1 லட்சம் முட்டைகள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை பகுதி மக்களுக்கு அனுப்பிவைப்பு.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை பகுதி மக்களுக்கு விநியோகிக்க,  நாமக்கல்லில் இருந்து தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் சார்பில் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒரு லட்சம் முட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மூலம் 27 மினி ஆட்டோகளில் கொண்டு செல்லப்பட்டு பாதிக்கப்பட்ட பொதுமக்கள், மற்றும் பணியாளர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக கோழிப்பன்னையாளர்கள்  சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.