எத்தனை கட்சிகளுடன் திமுக கூட்டணி வைத்தாலும் அதை சமாளிக்க நாங்கள் தயார் - அமைச்சர் செல்லூர் ராஜு
பதிவு : டிசம்பர் 03, 2018, 02:01 AM
திமுக எத்தனை கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் அதை சமாளிக்க தயாராக இருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வருகிற 5ம் தேதி மதுரையில் அமைதி பேரணி நடைபெறவுள்ளது. அது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடைபெற்றது. முன்னதாக செய்தியாளார்களிடம் பேசிய அவர், இதுவரை வரலாற்றில் இல்லாத வகையில் அமைச்சர்கள் நேரடி களப்பணியில் ஈடுப்பட்டுள்ளதாக கூறினார். திமுக எத்தனை  கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் அதை  சமாளிக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

2715 views

பிற செய்திகள்

தினகரன் தவிர யார் வந்தாலும் ஏற்போம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தினகரனை தவிர யார் வந்தாலும் அதிமுகவில் இணைத்து கொள்ளப்படுவார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

4 views

3 மாநில முதல்வர்கள் யார்? : தேர்வு பணியில் ராகுல்

ராஜஸ்தான், சத்தீஷ்கர், ஆகிய 2 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதால் முதலமைச்சர் பதவியை பிடிக்க அக்கட்சியில் கடும் போட்டா போட்டி உருவாகி உள்ளது.

25 views

பா.ஜ.க. தோல்வி எதிரொலி : மூத்த தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

5 மாநில தேர்தல் தோல்வி குறித்து பாஜக எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தும் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

43 views

நாளை காலை ஸ்டாலினை சந்திக்கிறார் செந்தில் பாலாஜி...

சென்னையில் நாளை காலை 11.30 மணிக்கு ஸ்டாலினை சந்திக்கிறார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.

60 views

திமுகவில் தாம் இணைவதாக தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன - முன்னாள் அமைச்சர் பழனியப்பன்

அரசின் உளவுத்துறையே இப்படி பொய்களை பரப்பலாம் என முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தெரிவித்துள்ளார். "என் லட்சியம் உறுதியானது"

24 views

நாளை சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் - புதுச்சேரி முதலமைச்சர் நாரயணசாமி

மேகதாது அணை கட்ட எதிர்ப்பு புதுச்சேரியல் நாளை சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடைபெற உள்ளது என முதலமைச்சர் நாரயணசாமி தெரிவித்துள்ளார்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.