தீவிரவாதம் முற்றிலும் களையப்பட வேண்டும் - வெங்கய்யா நாயுடு
பதிவு : டிசம்பர் 03, 2018, 01:11 AM
தீவிரவாதம் முற்றிலும் களையப்பட வேண்டும் என குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற 21-வது மஹாவீர்  விருது வழங்கும் விழாவில் குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் , அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய வெங்கய்யா நாயுடு, ஒட்டுமொத்த உலகின் கலாச்சார தலைநகரமாக இந்தியா விளங்குவதாக கூறினார். தீவிரவாதம் முற்றிலுமாக களையப்பட வேண்டும் என்றும் கூறிய வெங்கய்யா நாயுடு, சமூகத்திற்கு சேவை செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதாக வேதனை தெரிவித்தார். முன்னதாக பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஆன்மீகத்திற்கு  இந்தியா தான் வழிகாட்டி என்றும், அசாம் , மேகாலயா மாநிலங்களை தொடர்ந்து, தமிழக ராஜ்பவனையும் தான் சைவமாக மாற்றியுள்ளதாக கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அனந்தகுமார் உடலுக்கு வெங்கய்யா நாயுடு அஞ்சலி

மறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.

141 views

"சமூகம், அரசியல்,மொழி ஒற்றுமையை குறிக்கும் சின்னம் ஹிந்தி" - வெங்கய்யா நாயுடு

சமூகம், அரசியல் மற்றும் மொழி ஆகியவற்றின் ஒற்றுமையை குறிக்கும் சின்னம் இந்தி மொழி என குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

94 views

துணை ஜனாதிபதி அனுபவ புத்தகத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி

பாஜக மூத்த தலைவரான வெங்கைய்யா நாயுடு துணை குடியரசுத் தலைவராகப் பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் அவருடைய அனுபவங்கள் புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளன.

55 views

பிற செய்திகள்

இன்று நடக்கும் போராட்டத்தில் பங்கேற்கவில்லை : கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் அறிவிப்பு

இன்று நடக்கும் போராட்டத்தில் பங்கேற்கவில்லை : கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் அறிவிப்பு

5 views

கடலூரில் புதிய மல்யுத்த ஆடுகளம்

கடலூரில் புதிய மல்யுத்த ஆடுகளம்

7 views

பெற்ற மகளையே சீரழித்த தந்தை : போக்சோ சட்டத்தில் தந்தை கைது

பெற்ற மகளையே சீரழித்த தந்தை : போக்சோ சட்டத்தில் தந்தை கைது

7 views

மேட்டூர் அணை நீர்த்தேக்கத்தில் துர்நாற்றம் : மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு

மேட்டூர் அணை நீர்த்தேக்கத்தில் துர்நாற்றம் : மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு

6 views

கடும் பனிப்பொழிவு - மல்லிகை விளைச்சல் பாதிப்பு

கடும் பனிப்பொழிவு - மல்லிகை விளைச்சல் பாதிப்பு

5 views

விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேச்சு

விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேச்சு

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.