விபத்தில் பலியானவரின் குடும்பத்துக்கு இழப்பீட்டு தொகை : "நேரடி வாரிசுகள் இல்லாவிட்டால் உடன் பிறந்தவர்களுக்கு வழங்கலாம்"
பதிவு : டிசம்பர் 02, 2018, 07:06 AM
வாகன விபத்தில் மரணமடைந்தவருக்கு நேரடி வாரிசுகள் இல்லாவிட்டால் உடன் பிறந்தவர்களுக்கு இழப்பீட்டு தொகையை வழங்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வாகன விபத்தில் மரணமடைந்தவருக்கு  நேரடி வாரிசுகள் இல்லாவிட்டால் உடன் பிறந்தவர்களுக்கு இழப்பீட்டு தொகையை வழங்கலாம் என 
சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வேலூரை சேர்ந்த கணபதி என்பவர் கடந்த  2011ஆம் ஆண்டு  லாரி விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது சகோதரி மல்லிகா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தார்.  இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,  வாகன விபத்தில் மரணமடைந்தவருக்கு  நேரடி வாரிசுகள் இல்லாவிட்டால் உடன்  பிறந்தவர்களுக்கு இழப்பீட்டு தொகையை வழங்கலாம் என தெரிவித்தது. 

தொடர்புடைய செய்திகள்

ஓதுவார்களின் விவகாரத்தில் அரசு தூங்குகிறது - உயர் நீதிமன்றம் கருத்து

ஓதுவார்களின் கோரிக்கை தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு தூங்குவதாக மதுரை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

56 views

கோயில் அருகில் உள்ள டாஸ்மாக் மூட வேண்டும் - நீதிமன்றம்

திருச்சியில் பசுபதீஸ்வரர் கோயில் அருகே 3 மீட்டர் இடைவெளியில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக மூடுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

52 views

அகரம்பாக்கத்தில் ஆதிமனிதன் வாழ்ந்ததற்கான தடயம் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

4 இடங்களில் அகழ் வைப்பகங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

52 views

கோவில்களில் புராதன சின்னங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

அறநிலைய துறைக்கு உட்பட்ட கோவில்களில் புராதன சின்னங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.

422 views

பிற செய்திகள்

பிரிந்து வாழும் தம்பதி - குழந்தைகளுக்கு காதணி விழா : ஊர் முழுவதும் கணவர் ஒட்டிய சுவர் விளம்பரம்

மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த கர்ணன் என்பவர் தன் மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

35 views

ரயில் மூலம் குழந்தைகள் கடத்தல் : கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தும் தென்னக ரயில்வே

ரயில்கள் மூலம் குழந்தைகள் கடத்தப்படுவதை தடுக்க, தென்னக ரயில்வே கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.

9 views

மஞ்சு விரட்டு போட்டி - மாடு முட்டி இளைஞர் பலி

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே நடந்த மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி இளைஞர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்ப்டுத்தி உள்ளது.

12 views

கியர் பாக்ஸ் உடைந்து நடுவழியில் நின்ற அரசு பேருந்து

கோவை மாவட்டம் காந்திபுரம், உக்கடம் வழியாக ஈச்சனாரி சென்ற அரசு பேருந்து பழுதாகி பாதி வழியில் நின்றதால், பயணிகள் சிரமத்திற்குள்ளாயினர்.

24 views

வைகோவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார், கனிமொழி

சென்னை அண்ணா நகரில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் வீட்டிற்கு திமுக எம்பி கனிமொழி நேரில் சென்று சந்தித்தார்.

9 views

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் சந்திக்கும் விழா : மாணவர்களாக விடைப்பெற்றவர்கள் ஆசிரியர்களாக சந்திப்பு

கும்பகோணம் அரசினர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில்,1987 முதல்1989 ஆண்டு வரை பயிற்சி பெற்ற மாணவர்கள் சந்திக்கும் விழா கும்பகோணத்தில் நடைபெற்றது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.