சலவைக் கூடத்தை சுற்றி தேங்கி நிற்கும் கழிவு நீர் : அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை
பதிவு : டிசம்பர் 01, 2018, 04:46 PM
தூத்துக்குடியில் சலவை செய்வதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் தொழிலாளர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் எட்டரை ஏக்கர் பரப்பளவில் சலவை தொழிலாளர்களுக்கான கூடம் உள்ளது. 2004 ஆம் ஆண்டு இதற்கான காம்பவுண்ட் சுவர் கட்டும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் மழைக்காலங்களில் தண்ணீர் குளம் போல தேங்கி நிற்கிறது. இந்த தண்ணீரானது கழிவு நீராக மாறி இருப்பதால் துணிகளை துவைக்க முடியாமல் தொழிலாளர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே தண்ணீர் தேங்குவதை தடுக்கும் வகையில் தடுப்பு சுவர் கட்டித் தர வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

2754 views

பிற செய்திகள்

வீடு புகுந்து பெண்களை மிரட்டி பலாத்காரம் - போலீசாரை அதிர வைத்த இளைஞரின் வாக்குமூலம்

அம்பத்தூரில் வீடு புகுந்து கொள்ளை மற்றும் பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

56 views

முகநூல் குழு மூலம் இணைந்த பெண்கள் கைவினை பொருட்கள் கண்காட்சியை நடத்தினர்

திருப்பூரில் முகநூல் குழு மூலம் இணைந்த பெண்கள் ஒன்று சேர்ந்து கைவினை பொருட்கள் கண்காட்சியை நடத்தினர்.

4 views

பிளாஸ்டிக் பொருட்கள் தடை வரவேற்கத்தக்கது- கிரண்பேடி

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படும் என்கிற அறிவிப்பு வரவேற்கத்தக்கது என, புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்தார்.

18 views

நீர்நிலைகளை, நதிகளுடன் இணைக்க கோரிய வழக்கு - தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு

நீர்நிலைகளை, நதிகளுடன் இணைக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

14 views

செண்டை மேளம் முழங்க அய்யப்பன் வீதியுலா

ஊட்டியில் உள்ள அய்யப்பன் கோயில் சப்பரத் தேரோட்டம் செண்டமேளம் முழங்க களைகட்டியது.

32 views

101 வயது பெரியவருக்கு கிராம மக்கள் எடுத்த விழா

101 ஆவது வயதில் அடி எடுத்து வைத்துள்ள முதியவர் செபஸ்தியார் என்ற சாமிகண்ணுக்கு ஊர்மக்கள் ஒன்று திரண்டு ஊர்வலம் மற்றும் விழா நடத்தி மகிழ்ந்துள்ளனர்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.