நாடக நடிகர்கள் சங்கம் சார்பில் நிவாரண நிதி...
பதிவு : டிசம்பர் 01, 2018, 04:28 PM
திருச்சியில் நாடக நடிகர்கள் சங்கம் சார்பில் கஜா புயல் நிவாரணம் பொதுமக்களிடமிருந்து திரட்டப்பட்டது.
திருச்சியில் நாடக நடிகர்கள் சங்கம் சார்பில் கஜா புயல் 
நிவாரணம் பொதுமக்களிடமிருந்து திரட்டப்பட்டது. கடவுள்கள், நடிகர்கள், உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் அணிந்து நாடகங்கள் அரங்கேற்றிய கலைஞர்கள் பொதுமக்களிடம் நிதி வசூலித்தனர்.  நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நிவாரண நிதி வழங்கினார். 

தொடர்புடைய செய்திகள்

புயல் நிவாரணத்திற்கு உண்டியல் நிதி வழங்கிய மாணவி...

சத்தியமங்கலத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் தீக்ஷா என்ற சிறுமி, தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 950 ரூபாயை கஜா புயல் நிவாரணத்திற்காக அமைச்சர் செங்கோட்டையனிடம் வழங்கினார்.

85 views

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெருக்கூத்து நடத்தி நிதி திரட்டும் கலைஞர்கள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தெருக்கூத்து நடத்தி நிவாரண நிதி சேகரிக்கப்பட்டது.

137 views

பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய வேளாண் கல்லூரி மாணவி...

பேராசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்த கல்லூரி மாணவி திருச்சியில் உள்ள கல்லூரியில் சேராததால் அவரை நீக்கி கோவை வேளாண் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

622 views

பிற செய்திகள்

"உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு தயக்கம்" - ஸ்டாலின்

உள்ளாட்சி தேர்தல் நடத்த தமிழக அரசு தயங்குவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

9 views

"காஷ்மீர் சம்பவத்திற்கு அரசியல் சாயம் பூசுகிறார்கள்" - தமிழிசை சவுந்தரராஜன்

காஷ்மீர் சம்பவத்திற்கு நாராயணசாமி சீமான் போன்றோர் அரசியல் சாயம் பூசுகிறார்கள் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

29 views

முதல்வருடன் "தினத்தந்தி " நிர்வாக இயக்குனர் சந்திப்பு

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை "தினத்தந்தி" குழும நிர்வாக இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் சென்னையில் சந்தித்தார்.

45 views

"2 ஆண்டு ஆட்சியில் மக்கள் நலப்பணிகள் நடந்துள்ளது" - ஜி.கே.வாசன்

தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவி வகித்த இரண்டு ஆண்டுகளில், மக்கள் நலப்பணிகள் நடந்து உள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்

370 views

டிஜிட்டல் ரேடியோ சிஸ்டம் உருவாக்கும் டெண்டரில் முறைகேடு - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை மற்றும் திருச்சியில் காவல்துறைக்கு டிஜிட்டல் ரேடியோ சிஸ்டம் உருவாக்குவதற்கான, 88 கோடி ரூபாய் டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

37 views

Sharon Plywood நிறுவனத்தின் "I AM Strongest" விருதுகள்

குழந்தைகள் நாடாளுமன்றம் நடத்தும் லோகம்மாள்

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.