நாகையில் கம்ப்யூட்டர் கடையில் திடீர் தீ விபத்து : ரூ. 7 லட்சம் ரொக்கப்பணம் தீக்கிரையானதாக தகவல்
பதிவு : நவம்பர் 29, 2018, 01:48 PM
நாகப்பட்டினம் நீலா தெற்கு வீதியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் உள்ள பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான கம்ப்யூட்டர் கடையில் திடீரென தீப்பற்றி உள்ளது.
நாகப்பட்டினம் நீலா தெற்கு வீதியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் உள்ள பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான கம்ப்யூட்டர் கடையில் திடீரென தீப்பற்றி உள்ளது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கடையின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்துவிட்டு ,தீயை அணைக்க போராடியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் கடையில் இருந்த 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மின் சாதனப் பொருட்கள் தீயில் கருகியதுடன்,  கடையில் இருந்த 7 லட்சம் ரூபாய் ரொக்க பணமும் தீக்கிரையானதாக உரிமையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

நாகர்கோவில் : கடன் வாங்கியவர் தீக்குளிப்பு - கடன் கொடுத்தவர் பலி

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அடுத்த ராமன்புதூரில் சுய உதவி குழுவில் பணியாற்றி வரும் அம்பிகா என்பவர், தங்கம் என்பவருக்கு 4 லட்சம் ரூபாய் கடனாக கொடுத்துள்ளார்.

1698 views

எரிவாயு சிலிண்டர் வெடித்து வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த 3 பேர் பலி

கொடைக்கான‌ல் அருகே எரிவாயு சிலிண்ட‌ர் வெடித்த‌தில் ஒரே குடும்ப‌த்தை சேர்ந்த‌ 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

363 views

புதுச்சேரி நகராட்சி ஆணையருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நகராட்சி ஊழியர்கள்

புதுச்சேரியில் உள்ள உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட காலாப்பட்டு தொகுதியில் குடிநீர் பிரச்சினை தொடர்பாக நகராட்சி ஆணையர் கந்தசாமியுடன், முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

130 views

பிற செய்திகள்

சந்திரகிரகணம் - காண திரண்ட மக்கள் : பிர்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடு

சந்திரகிரகணத்தை ஒட்டி, சென்னை பிர்லா கோளரங்களில் சந்திரகிரகண காட்சிகளைக் காண ஏராளமானோர் திரண்டுள்ளனர்.

102 views

ராஜகோபால் தனியார் மருத்துவமனை​யில் அனுமதி - வடபழனி தனியார் மருத்துவமனையில் ராஜகோபாலுக்கு சிகிச்சை

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

14 views

"குழந்தையை கடத்தியதற்கான காரணம் தெரியவில்லை" - முருகன், டி.எஸ்.பி.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாயமான 3 வயது குழந்தை, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

65 views

தபால்துறை தேர்வு ரத்து : பிரதமர் மோடி மற்றும் ரவிசங்கர் பிரசாத் அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி - திருச்சி சிவா

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் அறிவிப்புக்கு திருச்சி சிவா நன்றி தெரிவித்து கொண்டார்.

12 views

"தமிழக அரசால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை - "டி.டி.வி.தினகரன்

மத்திய அரசோடு சுமூக உறவு வைத்திருப்பதாக கூறும் தமிழக அரசால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

16 views

வனப்பகுதியில் இருந்து வழிதவறி சென்ற பெண் புள்ளிமான் - மானை மீட்டு சிகிச்சை அளித்து வரும் வனத்துறை

கோபிசெட்டிபாளையம் பகுதியில் கம்பிவேலியில் சிக்கித்தவித்த பெண் புள்ளி மானை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.