திருப்பூர் : ஆம்புலன்ஸ் மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து
பதிவு : நவம்பர் 25, 2018, 02:04 PM
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வாய்க்காலில் கைப்பற்றப்பட்ட பெண்ணின் உடலை, கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற தனியார் ஆம்புலன்ஸ் மீது, கோவையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற கன்டெய்னர் லாரி ஒன்று நேருக்கு நேராக மோதி விபத்து நிகழ்ந்தது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வாய்க்காலில் கைப்பற்றப்பட்ட பெண்ணின் உடலை, கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற தனியார் ஆம்புலன்ஸ் மீது, கோவையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற கன்டெய்னர் லாரி ஒன்று நேருக்கு நேராக மோதி விபத்து நிகழ்ந்தது. இதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சேகர் மற்றும் காவலர் சுதாகர் ஆகியோர் படுகாயமடைந்தனர். அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் காயமடைந்த இருவரையும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.