இந்து அமைப்புக்கள் சார்பில் அயோத்தியில் நாளை பேரணி : 2 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பு
பதிவு : நவம்பர் 24, 2018, 01:36 PM
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி விஸ்வ இந்து பரிஷத், ஆர்எஸ்எஸ் அழைப்பு விடுத்துள்ள பேரணியில் சுமார் 2 லட்சம் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி விஸ்வ இந்து பரிஷத், ஆர்எஸ்எஸ் அழைப்பு விடுத்துள்ள பேரணியில் சுமார் 2 லட்சம் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ராமர் கோயில் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால் ராமர் கோயில் கட்ட அவசர சட்டம் நிறைவேற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் கோரி வருகின்றன. இதனை வலியுறுத்தி விஸ்வ இந்து பரிஷத், ஆர்எஸ்எஸ் சார்பில் அயோத்தியில் நாளை பேரணி நடைபெறுகிறது. இதற்காக ஏராளமனோர் அயோத்தியில் குவிந்து வருகின்றனர். பேரணியையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.