ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
329 viewsதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.
3945 viewsநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
5849 viewsவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்
6076 viewsஇரண்டரை ஆண்டுக்கு ஒருவர் முதலமைச்சர் என்ற நிலைப்பாட்டில் தற்போது பின்வாங்க முடிவு செய்தால், பா.ஜ.க. கூட்டணியை முறித்துக் கொள்ளலாம் என சிவசேனா கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான ராம்தாஸ் கடாம் தெரிவித்துள்ளார்.
35 viewsகரூரை அடுத்த தான்தோன்றி மலையில் உள்ள மலை கோயிலில் மாசி தேரோட்டம் நடைபெற்றது.
9 viewsஅரசு பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்.
13 viewsநாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஒரு வாரத்தில் தெரிவிக்கப்படும் என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
64 viewsநாடாளுமன்ற தேர்தலில், கடந்த முறை மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்த அதிமுக, இந்த முறை இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுக்கும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
26 viewsடெல்லி கரோல் பாக் பகுதியில் நவீன வசதிகளுடன் தமிழக அரசு சார்பில் புதிதாக அமைக்கப்பட்ட ஆவின் விற்பனை நிலையத்தை தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்.
20 views