காதலிக்க மறுத்த பெண்ணுக்கு கத்திக்குத்து
பதிவு : நவம்பர் 19, 2018, 07:49 PM
சென்னை - திருவொற்றியூரில் திருமணம் செய்ய மறுத்த பாரதி என்ற இளம்பெண்ணை கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்ற இளைஞரை போலீசார், அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்
சென்னை - திருவொற்றியூரில் திருமணம் செய்ய மறுத்த பாரதி என்ற இளம்பெண்ணை கத்தியால் குத்திவிட்டு, எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற பாலாஜி என்ற இளைஞரை மீட்டு, போலீசார்,  அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

922 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4334 views

பிற செய்திகள்

தமிழக பா.ஜ.க.வுக்கு சுப்ரமணியன் சுவாமி யோசனை

தமிழகத்தில்வரும் சட்டப்பேரவை தேர்தலில் தனித்து நின்றால் வெற்றி நிச்சயம் என அந்த கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி யோசனை தெரிவித்துள்ளார். `

741 views

நீண்ட இரவு... விடியலுக்காக காத்திருந்த திருமா...சிதம்பரத்தில், நள்ளிரவு வரை வெளிவராத வெற்றி நிலவரம்...

சிதம்பரம் மக்களவை தொகுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பெற்ற வெற்றி, அங்குலம் அங்குலமாக சாத்தியமானது.

192 views

நாடாளுமன்றத்திற்கு செல்லும் ஆறு தமிழ் எழுத்தாளர்கள்...அரசியல் களத்தில் தமிழ் அறிவுலகின் குரல்கள்

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற, தமிழ் இலக்கியவாதிகள் ஆறு பேரின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க உள்ளது.

205 views

பரமக்குடி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகர் வெற்றி

பரமக்குடி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

189 views

பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் வெற்றி

பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

57 views

ராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற நவாஸ்கனிக்கு வெற்றி சான்றிதழ்

ராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அம்மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் வழங்கினார்.

69 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.