"பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பது காங்கிரஸ் கட்சிக்கு வழக்கம்" - பிரதமர் மோடி
பதிவு : நவம்பர் 18, 2018, 09:23 PM
பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பது காங்கிரஸ் கட்சிக்கு வழக்கமான ஒன்று என்று பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக சாடியுள்ளார்.
மத்திய பிரதேச தேர்தல் பிரச்சாரத்தின் போது இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். நான்கு தலைமுறையாக இந்தியாவை ஆண்டு வந்த காங்கிரஸ் கட்சி என்ன சாதித்தது என்று அறிக்கை தர இயலுமா என்று கேள்வி எழுப்பி உள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு ஆதாரை கட்டாயப்படுத்தியதன் மூலம் 90 ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

907 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4315 views

பிற செய்திகள்

இன்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம்...

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

13 views

டெம்போ மீது கவிழ்ந்த லாரி - கோர விபத்து : லாரியின் டையர் வெடித்ததால் நேர்ந்த விபரீதம்

மகாராஷ்டிராவில் டெம்போ மீது லாரி கவிழ்ந்த விபத்தில்13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

58 views

வீடுபுகுந்து பேட்டரி திருடிய திருடன் : திருடனை கையும் களவுமாக பிடித்த மக்கள்

கோவையில் வீடுபுகுந்து பேட்டரி திருடிய திருடனை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

42 views

சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் தேரோட்டம்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைப்பெ

17 views

செல்போன் திருடிய மூவர் கைது

திருவொற்றியூரில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

19 views

பெண் கொலை வழக்கில் கள்ளக்காதலன் கைது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பெண் கொலை வழக்கில் அவரது கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.

202 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.