கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
49 viewsசத்தியமங்கலத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் தீக்ஷா என்ற சிறுமி, தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 950 ரூபாயை கஜா புயல் நிவாரணத்திற்காக அமைச்சர் செங்கோட்டையனிடம் வழங்கினார்.
85 viewsகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தெருக்கூத்து நடத்தி நிவாரண நிதி சேகரிக்கப்பட்டது.
138 viewsஅதிமுக கூட்டணி சந்தர்ப்பவாத தற்காலிக கூட்டணி என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
26 viewsஉள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது கிராமங்களுக்கு சென்றதில்லை என்ற முதலமைச்சரின் குற்றச்சாட்டு தொடர்பாக பொது இடத்தில் விவாதிக்க தயாராக உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
33 viewsசென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் காக்னிசன்ட் ஊழல் குறித்து, திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
12 viewsஇடைத்தேர்தல் தொடர்பாக, அ.தி.மு.க., பா.ம.க. இடையே உருவாகி உள்ள கூட்டணி, கொள்கைகளை குழி தோண்டி புதைத்ததற்கு சமம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
27 viewsவேலூர் மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கரடிக்குப்பத்தில் தி.மு.க. சார்பில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
23 viewsஅதிமுக - பாமக கூட்டணி உறுதியானதையடுத்து, சேலம் மாவட்டம், ஆத்தூரில் இரு கட்சியினரும் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
15 views