கஜா புயல் - 24 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
பதிவு : நவம்பர் 16, 2018, 08:03 AM
மாற்றம் : நவம்பர் 16, 2018, 08:35 AM
கஜா புயல் காரணமாக 24 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
கஜா புயல் காரணமாக நாகை, கடலூர், திருச்சி, ராமநாதபுரம், திருவாரூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், மதுரை, தஞ்சை, சேலம், சிவகங்கை, அரியலூர், திருப்பூர், திண்டுக்கல், கரூர், புதுச்சேரி, காரைக்கால், தேனி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

கஜா புயல் காரணமாக விருதுநகர், ஈரோடு, கோவை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு

பிற செய்திகள்

மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்கும் முதல் திருநங்கை

மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்கும் முதல் திருநங்கை என்ற வரலாற்று சாதனையை ஸ்பெயின் அழகி ஏஞ்சலா போன்ஸ் என்பவர் பெற்றுள்ளார்.

30 views

குட்கா முறைகேடு வழக்கு : விஜயபாஸ்கர் நாளை ஆஜராக சிபிஐ சம்மன்

அமைச்சர் விஜயபாஸ்கர் நாளை, சனிக்கிழமை மதியம் சென்னை - நுங்கம்பாக்கத்தில் உள்ள் சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

11 views

பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா உருவ பொம்மை எரிப்பு

திருமாவளவன் குறித்து விமர்சனம் செய்த பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவின் உருவப்பொம்மையை சிதம்பரத்தில் அக்கட்சியின் தொண்டர்கள் எரித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

21 views

சிறையில் சசிகலாவிடம் 2 - வது நாள் விசாரணை

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் 2 - வது நாளாக விசாரணை நடத்தினர்.

11 views

பிளாஸ்டிக் தடை : டிச. 18 - ல் ஆர்ப்பாட்டம்

வருகிற 18 ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சங்கரன் தெரிவித்துள்ளார்.

15 views

செவிலியராக ஆசைப்பட்ட மாணவி - 'ஒளி' ஏற்றிய ஆட்சியர்

திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி இருளர் இனத்தை சேர்ந்த மாணவிக்கு செவிலியர் படிப்பு பயில்வதற்கான ஆணையை வழங்கியதுடன் 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார்.

57 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.