நெல் ஜெயராமனுக்கு நிதியுதவி - முதலமைச்சர் அறிவிப்பு
பதிவு : நவம்பர் 15, 2018, 03:09 AM
பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாப்பதில் சிறப்பாக சேவையாற்றிய நெல் ஜெயராமனுக்கு 5 லட்சம் ரூபாய் நிதி உடனடியாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மாப்பிள்ளை சம்பா, ராஜமன்னார், கவுனி, உள்பட 174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து,  அதை விவசாயிகளிடையே ஜெயராமன் பிரபலபடுத்தி உள்ளதாக குறிப்பிட்டுள்ளா​​ர்.

நெல் ஜெயராமன், இதுவரை சுமார் 37,000 விவசாயிகளை இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்தி, தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் உற்பத்தியினை உயர்த்திய பெருமைக்குரியவர் என்றும்  முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நெல் ஜெயராமன் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்பி, மீண்டும் விவசாயிகளுக்கு சேவையாற்ற வேண்டும் என்று, முதலமைச்சர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

நெல் ஜெயராமன் ஆற்றிய சேவையினை அரசு அங்கீகரித்து பாராட்டும் விதமாக 5 லட்சம் ரூபாய் நிதியினை உடனடியாக அவருக்கு வழங்கிட வேளாண்மைத் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நெல் ஜெயராமன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பாரம்பரிய உணவுத்திருவிழா போட்டி...

நெல் ஜெயராமன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பாரம்பரிய உணவுத்திருவிழா போட்டி Traditional food festivalமயிலாடுதுறை அருகே மல்லியத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

91 views

"ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை" - நடிகை மஞ்சிமா மோகன்

அண்மைக் காலமாக திரைத்துறையில் சாதனை படைத்தவர்களின் வாழ்க்கை திரைப்படமாகி வருகிறது.

651 views

தமிழகம் முழுவதும் காவல்துறை சார்பில் ரத்ததான முகாம் - சென்னையில் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

தமிழக காவல்துறை, மாநிலம் முழுவதும் இன்று ஏற்பாடு செய்துள்ள ரத்ததான முகாமை, சென்னை எழும்பூர் ராஜரெத்தினம் விளையாட்டரங்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

112 views

பிற செய்திகள்

பெண்களுக்கான 'திருமதி சென்னை' போட்டி : இறுதிச் சுற்றில் பங்கேற்ற திருமணமான பெண்கள்

பெண்களுக்கான 'திருமதி சென்னை' போட்டி : இறுதிச் சுற்றில் பங்கேற்ற திருமணமான பெண்கள்

19 views

ஓடும் பேருந்தில் 4 மாத பெண் குழந்தை கடத்தல் : மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு

ஓடும் பேருந்தில் 4 மாத பெண் குழந்தை கடத்தல் : மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு

6 views

பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை திரும்பபெற கோரிக்கை

பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை திரும்பபெற கோரிக்கை

10 views

வீட்டுக்குள் புகுந்த 6அடி நீள நாகப்பாம்பு

வீட்டுக்குள் புகுந்த 6அடி நீள நாகப்பாம்பு

5 views

ஜனவரியில் விண்ணில் ஏவப்படும் சந்திராயன்-2 : விக்ரம் சாரபாய் ஆய்வு மையம் அறிவிப்பு

ஜனவரியில் விண்ணில் ஏவப்படும் சந்திராயன்-2 : விக்ரம் சாரபாய் ஆய்வு மையம் அறிவிப்பு

7 views

1500 பேர் மட்டுமே மலையேற அனுமதி : சதுரகிரி மலையில் மார்கழி பூஜைக்கு அனுமதி

1500 பேர் மட்டுமே மலையேற அனுமதி : சதுரகிரி மலையில் மார்கழி பூஜைக்கு அனுமதி

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.