பிறந்த நாள் கொண்டாடிய ரவுடிகள் : கைது செய்யப்பட்ட 20 ரவுடிகளும் விடுவிப்பு
பதிவு : நவம்பர் 15, 2018, 03:06 AM
மதுரையில் விளாங்குடியில், பிறந்த நாள் கொண்டாடிய போது கைது செய்யப்பட்ட 20 ரவுடிகளையும் நிபந்தனையுடன் போலீசார் விடுவித்துள்ளனர்.
மதுரை பகுதியில் தொடர்ச்சியாக நடைபெற்ற 14 - க்கும் மேற்பட்ட கொலைகள் தொடர்பாக குற்றவாளிகளை போலீஸார் தேடி வந்தனர்.

இந்நிலையில் விளாங்குடியில் இருந்து சமயநல்லூர் செல்லும் வழியில் உள்ள தனியார் மதுபான விடுதியில் நேற்று முன்தினம் நடைபெற்ற திமுக பிரமுகர் சோலை ரவியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற 50க்கும் மேற்பட்ட ரவுடிகளை போலீஸார் சுற்றி வளைத்தனர்.  

பலர் தப்பியோடிய நிலையில், 20 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தொடர் கொலைகளுக்கும் அவர்களுக்கும் தொடர்பு இல்லை என்பது தெரிய வந்தது.  

இதனையடுத்து குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டோம் என்று எழுத்துபூர்வமாக அவர்கள் உறுதியளித்த பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

மீறினால் குண்டர் சட்டத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களை போலீஸார் எச்சரித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

குடிக்க பணம் தராத ஆத்திரத்தில் தாயை கொடூரமாக வெட்டி கொலை செய்த மகன்

மதுரை அருகே குடிக்க பணம் தராததால் தாயை மகனே வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

981 views

மயிலாப்பூரில் வெட்டிக் கொல்லப்பட்ட ரவுடி : மீண்டும் தலைதூக்குகிறதா ரவுடிகள் ராஜ்ஜியம்?

சென்னை மயிலாப்பூரில் ரவுடி சிவக்குமார் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் ரவுடிகள் ராஜ்ஜியம் தலை தூக்குகிறதா? என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.

5666 views

பிற செய்திகள்

பெண்களுக்கான 'திருமதி சென்னை' போட்டி : இறுதிச் சுற்றில் பங்கேற்ற திருமணமான பெண்கள்

பெண்களுக்கான 'திருமதி சென்னை' போட்டி : இறுதிச் சுற்றில் பங்கேற்ற திருமணமான பெண்கள்

24 views

ஓடும் பேருந்தில் 4 மாத பெண் குழந்தை கடத்தல் : மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு

ஓடும் பேருந்தில் 4 மாத பெண் குழந்தை கடத்தல் : மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு

6 views

பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை திரும்பபெற கோரிக்கை

பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை திரும்பபெற கோரிக்கை

10 views

வீட்டுக்குள் புகுந்த 6அடி நீள நாகப்பாம்பு

வீட்டுக்குள் புகுந்த 6அடி நீள நாகப்பாம்பு

6 views

ஜனவரியில் விண்ணில் ஏவப்படும் சந்திராயன்-2 : விக்ரம் சாரபாய் ஆய்வு மையம் அறிவிப்பு

ஜனவரியில் விண்ணில் ஏவப்படும் சந்திராயன்-2 : விக்ரம் சாரபாய் ஆய்வு மையம் அறிவிப்பு

7 views

1500 பேர் மட்டுமே மலையேற அனுமதி : சதுரகிரி மலையில் மார்கழி பூஜைக்கு அனுமதி

1500 பேர் மட்டுமே மலையேற அனுமதி : சதுரகிரி மலையில் மார்கழி பூஜைக்கு அனுமதி

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.