இளைஞரின் உயிரை பறித்த செல்ஃபி மோகம் : கழுத்தில் போட்டிருந்த பாம்பு கடித்து பலி
பதிவு : நவம்பர் 15, 2018, 02:53 AM
விஷப்பாம்பை கழுத்தில் போட்டு செல்ஃபி எடுத்த இளைஞர் அதே பாம்பு கடித்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், சூலூர்பேட்டை அரகேயுள்ள மங்களம்பாடு கிராமத்தைச் சேர்ந்தவர், ஜெகதீஷ்.
விஷப்பாம்பை கழுத்தில் போட்டு செல்ஃபி எடுத்த இளைஞர்  அதே பாம்பு கடித்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், சூலூர்பேட்டை அரகேயுள்ள மங்களம்பாடு கிராமத்தைச் சேர்ந்தவர், ஜெகதீஷ். இவர், பாம்பாட்டி ஒருவர் வைத்திருந்த விஷப்பாம்பை கழுத்தில் மாலை போல் போட்டு செல்ஃபி எடுத்துள்ளார். பாம்பு விஷம் இல்லை என்று பாம்பாட்டி கூறியிருந்த நிலையில், திடீரென அந்த பாம்பு ஜெகதீஷின் கழுத்தில் கடித்தது. இதையடுத்து, மருத்துவமனையில் கொண்டு செல்லும் வழியிலேயே, ஜெகதீஸ் உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான பாம்பாட்டியை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

குடும்பத் தகராறு காரணமாக ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை

குடும்பத் தகராறு காரணமாக ஆந்திராவை சேர்ந்த இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

4924 views

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் - திருமாவளவன்

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்

643 views

பிற செய்திகள்

பிறந்த 2 மணி நேரத்தில் குழந்தைக்கு பாஸ்போர்ட்

குஜராத் மாநிலம் சூரத் நகரில், பிறந்து 2 மணி நேரமே ஆன பெண் குழந்தைக்கு, நாட்டிலேயே முதல் முறையாக ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

53 views

பிரசாதம் சாப்பிட்டதால் உடல்நிலை மோசம் : சிகிச்சை பெறும் 72 பேரை சந்தித்தார், முதல்வர் குமாரசாமி

பிரசாதம் சாப்பிட்டதால் உடல்நிலை மோசம் : சிகிச்சை பெறும் 72 பேரை சந்தித்தார், முதல்வர் குமாரசாமி

12 views

கோயிலில் பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் உயிரிழப்பு : இருதரப்பு மோதலால் விஷம் கலந்திருக்க வாய்ப்பு

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் பிரசாதம் சாப்பிட்டதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது

10 views

ஜனவரியில் விண்ணில் ஏவப்படும் சந்திராயன்-2 : விக்ரம் சாரபாய் ஆய்வு மையம் அறிவிப்பு

ஜனவரியில் விண்ணில் ஏவப்படும் சந்திராயன்-2 : விக்ரம் சாரபாய் ஆய்வு மையம் அறிவிப்பு

7 views

வளர்ச்சியில் ரியல் எஸ்டேட் துறை : 2.45 லட்சம் வீடுகள் விற்பனை

கடந்த சில ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் துறை மந்தமாக இருந்த நிலையில் 2018-ம் ஆண்டில் முக்கிய 7 நகரங்களில் வீடு விற்பனை அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

7 views

மிசோரம் முதல்வராக ஜோரம் தங்கா நாளை பதவியேற்பு...

மிசோரம் முதலமைச்சராக ஜோரம் தங்கா, நாளை சனிக்கிழமை பதவியேற்றுக்கொள்கிறார்.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.