மல்யுத்த வீராங்கனைக்கு சவால் விட்ட நடிகை
பதிவு : நவம்பர் 14, 2018, 03:33 AM
பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த், மல்யுத்த வீராங்கனை ஒருவருடன் ஏற்பட்ட மோதலால் காயம்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சண்டிகரில் உள்ள பஞ்சபுலா என்ற இடத்தில் நடந்த பெண்கள் மல்யுத்த போட்டியை காண்பதற்காக, வந்த ராக்கி சாவந்த்  'ரொபல்' என்ற வீராங்கனையின் சவாலை ஏற்றார்.  மல்யுத்த மேடைக்குள் வந்த ராக்கி சாவந்த்தை, தலைக்கு மேலே தூக்கிய ரொபல் வேகமாக தரையில் அடித்தார்.   

பிற செய்திகள்

ஓய்வுக்கு பின் ஓவிய கலைஞர்? : திறமையை வெளிப்படுத்தும் டோனி

தனது சிறு வயது திறமையை வெளிக்காட்டும் நேரம் வந்துவிட்டதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி தெரிவித்துள்ளார்.

35 views

இத்தாலி ஓபன் டென்னிஸ் : நடால் சாம்பியன்

இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்ற ஏடிபி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில், ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.

15 views

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி

மாநில அளவிலான கைப்பந்து போட்டி கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் நடைபெற்றது.

41 views

தர்மராஜா கோயிலில் 2 வெண்கல சிலைகள் திருட்டு : நாச்சியார்கோவில் போலீசார் தீவிர விசாரணை

தஞ்சாவூர் மாவட்டம் செம்மங்குடியில் உள்ள தர்மராஜா கோயிலில் அர்ஜூனன் மற்றும் திரவுபதி அம்மன் வெண்கல சிலைகள் திருடப்பட்டுள்ளது.

11 views

உலகக்கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்பு : முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் கணிப்பு

இங்கிலாந்தில் நடக்கும் 12-வது உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா வெல்ல வாய்ப்பிருப்பதாக கவுதம் கம்பீர் கணித்துள்ளார்.

309 views

ஒசூர் அருகே முன்னாள் வீரர்களுக்கு இடையே கால்பந்து போட்டி

ஒசூர் அருகே முன்னாள் வீரர்களுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.