மணல் அள்ள விதிக்கபட்டுள்ள தடை நீக்கமா ?
பதிவு : நவம்பர் 13, 2018, 07:37 AM
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிபந்தனைகளுடன் மணல் அள்ள அனுமதியளிப்பது தொடர்பாக ஆலோசித்து வருவதாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிபந்தனைகளுடன் மணல் அள்ள அனுமதியளிப்பது தொடர்பாக ஆலோசித்து வருவதாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மணல் அள்ளவும், மணல் குவாரி நடத்தவும் கடந்த 2013 ஆண்டு நவம்பர் 13ம்தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மணல் அள்ள விதிக்கப்பட்டுள்ள தடை இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில், மணல் அள்ள அனுமதி அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரின் கோரிக்கை ஏற்று ஆற்றுப் பகுதியில் அரசு தொகுப்பு வீடுகள், அரசு பணிகள், மற்றும் உள்ளூர் கட்டுமான பணிகளுக்கு மணல் அள்ள நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க அரசு ஆலோசித்து வருவதாக மாவட்ட பொன்னையா சூசகமாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஆற்றில் விதிமுறை மீறி மணல் அள்ளுவதாக புகார் : மணல் குவாரி, மாட்டு வண்டிகள் முற்றுகை

திருச்சி மாவட்டம், லால்குடி மற்றும் மண்ணச்சநல்லூர் பகுதிகளை சேர்ந்த மாட்டு வண்டி உரிமையாளர்கள் பெருமாள் ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் விதிமுறைகளை மீறி மணல் அள்ளுவதாக புகார் எழுந்துள்ளது.

27 views

இளையோர் நாடாளுமன்றம் - எம்.பி.க்கள் போல் செயல்பட்ட மாணவர்கள்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மாணவர்கள் பங்கேற்ற இளையோர் நாடாளுமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

116 views

பழனி கோயில் உண்டியல் காணிக்கை சுமார் ரூ.1.55 கோடி

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் உண்டியலில், கடந்த 28 நாட்களில், 1 கோடியே 55 லட்சம் ரூபாய் காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது.

207 views

மணல் கடத்தலை தடுக்க முயன்ற இளைஞர் : அரிவாளை காட்டி மிரட்டிய அதிமுக நிர்வாகி

கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டி ஏரியில் மணல் அள்ளிச் சென்ற டிராக்டரை தடுத்து நிறுத்திய இளைஞரை அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் அரிவாளை காட்டி மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

78 views

பிற செய்திகள்

புதிதாக பள்ளி கட்ட‌டங்கள் : காணொலி காட்சி மூலம் திறந்து வைத்த முதலமைச்சர்

பள்ளிக்கல்வித்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்ட‌டங்களை முதலமைச்சர் பழனிசாமி, காணொலி காட்சி மூலம் திறந்து வைத்துள்ளார்.

29 views

வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள பிப்.23, 24 தேதிகளில் சிறப்பு முகாம்

சிறப்பு முகாம்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு

46 views

500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச சீருடை : காவல்துறை ஆய்வாளரை கண்டு நெகிழும் மக்கள்

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் காவல்துறை ஆய்வாளர் ஜெயபால், அப்பகுதி மாணவர்களின் நலத்திட்ட நாயகனாகவே திகழ்கிறார்.

22 views

தனியார் குடோனில் 18 கிலோ தங்கம் பறிமுதல்

குடோனில் பணியாற்றிய ஊழியர்கள் 11 பேர் கைது

55 views

சிறைக் கைதிகளை கொண்டு இயக்கப்படும் பெட்ரோல் பங்க் - நெல்லை உள்ளிட்ட 4 இடங்களில் திறக்கப்பட்டது

நெல்லை உள்ளிட்ட 4 இடங்களில் சிறைக் கைதிகளை கொண்டு இயங்கும் பெட்ரோல் பங்குகள் திறக்கப்பட்டது.

274 views

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செல்போன் மாயம் - விமானத்தில் காணாமல் போனதாக போலீசில் புகார்

தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் செல்போன் காணாமல் போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

42 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.