காய்ச்சலை கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரிகள் நியமனம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
பதிவு : நவம்பர் 09, 2018, 02:34 PM
தமிழகத்தில் உள்ள 42 சுகாதார மாவட்டங்களிலும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்
புதுக்கோட்டை அரசு ராணியார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் காய்ச்சல் மற்றும் தொற்று நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலால் தாக்கம் காரணமாக தமிழகத்தில் உள்ள 42 சுகாதார மாவட்டங்களிலும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு  உள்ளதாக தெரிவித்தார். தேவைப்பட்டால் கூடுதல் செவிலியர்களை நியமித்துக் கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

3391 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2926 views

பிற செய்திகள்

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு எதிரொலி : ஆக்கிரமிப்புகளை அகற்றிய நகராட்சி அதிகாரிகள்

நெல்லை மாவட்டம், சங்கர நாராயண சுவாமி கோவிலில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகள் நகராட்சி நிர்வாகத்தால் அகற்றப்பட்டன.

8 views

பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளை : சி.சி.டி.வி. கேமிராவையும் கழற்றி சென்றனர்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே வீட்டின் கதவை உடைத்து 50 சவரன் நகை மற்றும் ஒன்றரை லட்சம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

29 views

தாம்பரம் அருகே ஐஸ்க்ரீம் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு : கண்காணிப்பு கேமராவில் பதிவான நபரின் உருவம்

சென்னை பெருங்களத்தூர் அருகே உள்ள குண்டுமேடு பகுதியை சேர்ந்த ஜெபசிங் என்பவர் அதே பகுதியில் ஐஸ்க்ரீம் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

111 views

அரசு பேருந்து மோதி இரு காவலர்கள் படுகாயம் : கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே அரசு பேருந்து மோதிய விபத்தில், 2 காவலர்கள் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

39 views

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விக்கு ரூ. 200 - 500 வரை ஆண்டு கட்டணமாக நிர்ணயம்

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விக்கு பள்ளிக்கல்வித்துறை நிர்ணயித்துள்ள கட்டண விவரங்கள் வெளியாகி உள்ளது.

162 views

டாஸ்மாக் கடையில் பணம் கொள்ளை : சுவற்றில் துளையிட்டு கொள்ளையர்கள் துணிகரம்

சென்னையில் டாஸ்மாக் கடையின் சுவற்றில் துளையிட்டு ஒரு லட்சத்து 86 ரூபாய் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.