என்னை சீண்டினால் விபரீதமாகிவிடும் - ரனில் தரப்புக்கு அதிபர் சிறிசேன கடும் எச்சரிக்கை
பதிவு : நவம்பர் 09, 2018, 12:47 PM
இலங்கை நாடாளுமன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றால் பல வித்தியாசமான விபரீதங்களை சந்திக்க நேரிடும் என அதிபர் சிறிசேன கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பேசிய அதிபர் சிறிசேன, எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தில்,  பெரும்பான்மையை தங்கள் தரப்பு நிரூபிக்கும் எனக் கூறினார். இதனை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது எனக் கூறிய அவர், பல வித்தைகளை காட்டி ஆட்சியை கைப்பற்ற ரனில் விக்ரமசிங்கே முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். இந்த விவகாரத்தில் தம்மை சீண்டினால், வித்தியாசமான விபரீதங்களை சந்திக்க நேரிடும் என ரனில் தரப்புக்கு அதிபர் சிறிசேன கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றால், தம்மிடம் உள்ள ஆதாரங்களை வெளியிட்டு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கவும் தயாராக இருப்பதாகவும் சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ரனில் விக்ரமசிங்கவின் சிறப்புரிமைகளை பாதுகாக்க வேண்டும் - இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா

ரனில் விக்ரமசிங்க-வின் சிறப்புரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா கோரிக்கை விடுத்துள்ளார்

102 views

கொழும்புவில் துப்பாக்கிச் சூடு : தொடரும் பதற்றம்

இலங்கையில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், தலைநகர் கொழும்பு வில் உள்ள பெட்ரோலிய வளத்துறை அமைச்சகத்துக்கு, அத்துறையின் முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரண துங்கா சென்றார்.

55 views

இலங்கை நாடாளுமன்றம் மீண்டும் நவம்பர் 16ஆம் தேதி கூடும் -அதிபர் சிறிசேன

இலங்கை நாடாளுமன்றம் மீண்டும் நவம்பர் 16ஆம் தேதி கூடும் என அதிபர் சிறிசேன தெரிவித்துள்ளார்

69 views

ஒரே மேடையில் சிறிசேனா, ராஜபக்சே....

இலங்கை கண்டியில் நடைபெற்ற மத நிகழ்ச்சி ஒன்றில், சிறிசேனாவும், ராஜபக்சேவும் ஒன்றாக பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

55 views

இலங்கை ஜனாதிபதியுடன் பாக். ராணுவ தளபதி சந்திப்பு

முப்படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க அமைக்கப்பட்டு வரும் பாதுகாப்பு கல்லூரிக்கு பாகிஸ்தான் அளித்து வரும் உதவிக்கு, இலங்கை ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.

52 views

பிற செய்திகள்

இலங்கை நாடாளுமன்றத்தில் நடந்த அமளியின் பின்னால் சதி..."

இலங்கை நாடாளுமன்றத்தில் நடந்த அமளி மற்றும் மோதலுககு பின்னால் அதிபர் சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் சதி முயற்சி உள்ளதாக ஐக்கிய இடதுசாரி முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.

25 views

புதிய தொழில்நுட்பத்துடன் ஜப்பானில் மீண்டும் வெளியாகிறது 'முத்து'

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 'முத்து' திரைப்படம், ஜப்பான் நாட்டில், மீண்டும் திரையிடப்பட உள்ளதன் பின்னணியை விவரிக்கிறது.

620 views

வெள்ளை மாளிகைக்கு வந்த கிறிஸ்துமஸ் மரம்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக அமெரிக்காவில் குளிர்கால அரசு விடுமுறை ஆரம்பமாகியுள்ளது.

128 views

தனிமையை விரும்புவோருக்கான புதிய உணவகம்

தனிமையை விரும்புவோருக்கான பிரத்யேக உணவகம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தொடங்கப்பட்டுள்ளது.

365 views

மாரத்தானில் பங்கேற்ற பிரபல ஹாலிவுட் நடிகர்

கியூபாவில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் போட்டியாளராக பங்கேற்றார்.

57 views

47 பேரை பலி கொண்ட "பீனிக்ஸ்" கப்பல் கடலடியில் இருந்து மீட்பு

தாய்லாந்தில் 47 பேரை பலி கொண்ட "பீனிக்ஸ்" கப்பல், நான்கு மாதத்திற்கு பிறகு கடலடியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

77 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.