"இலவச திட்டங்களை விஜய் கொச்சைப்படுத்தியுள்ளார்" - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
பதிவு : நவம்பர் 08, 2018, 11:57 PM
"படத்தில் சொன்னதை நேரில் கூறினால் வீதியில் நடக்க முடியாது"
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை நடிகர் விஜய் கொச்சைப்படுத்தியுள்ளதாக கைத்தறித்துறை அமைச்சர்  ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். திருத்தணியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், படத்தில் சொன்னதை நேரடியாக கூறினால் தமிழகத்தின் எந்த வீதியிலும் விஜய் நடந்து  செல்ல முடியாது எனவும் அவர் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

சென்னை முதல் நாள் வசூலில் காலா, பாகுபலியை மிஞ்சிய சர்கார்

நடிகர் விஜய் நடித்த சர்கார் படம் காலா, பாகுபலியை தாண்டி அதிக வசூலை எட்டியுள்ளது.

14853 views

தீபாவளியையொட்டி திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி அளிப்பு

தீபாவளியையொட்டி திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

709 views

பிற செய்திகள்

வீசும் அலையை என்னால் உணர முடிகிறது - பிரதமர் மோடி பேச்சு

கூடி உள்ள கூட்டத்தை பார்க்கும் போது வீசும் அலையை தன்னால் உணர முடிவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

8 views

பூரியிலுள்ள புனித ஜெகன்நாதர் கோவில் அருகில் இருந்து ஒடிசா தேர்தல் களத்தை விளக்கும் தந்தி டிவி

மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தலையொட்டி ஒடிசாவில் மும்முனைப் போட்டி நிலவி வருகிறது.

25 views

ராகுல்காந்தி வேட்பு மனு மீதான பரிசீலனை ஒத்திவைப்பு : சுயேட்சை வேட்பாளர் எதிர்ப்பை அடுத்து நடவடிக்கை

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வேட்பு மனு மீதான பரிசீலனையை, வரும் 22ம் தேதி திங்கள் கிழமைக்கு, அந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ராம் மனோகர் மிஸ்ரா ஒத்தி வைத்துள்ளார்.

294 views

சந்திரபாபு நாயுடுவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து

ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.

76 views

கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் தலைமையில் அதிரடி சோதனை : சென்னையில் கஞ்சா விற்பனை செய்த 9 பேர் கைது

சென்னையில் கஞ்சா விற்பனை செய்து வந்த 9 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

46 views

4 தொகுதி இடைத்தேர்தலுக்கான முதல்கட்ட பிரசாரத்தை மே ஒன்றாம் தேதி தொடங்கிறார் ஸ்டாலின்

அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான முதல்கட்ட பிரசாரத்தை, தி.மு.க தலைவர் ஸ்டாலின் மே ஒன்றாம் தேதி தொடங்கிறார்.

45 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.